மின் கட்டணம் 18 சதவீதத்தால் குறைக்கப்படுகிறது!

மின் கட்டணம் 18 சதவீதத்தால் குறைக்கப்படுகிறது!

editor 2

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இன்று புதன்கிழமை (28) அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

புதிய மின் கட்டண திருத்தத்தின்படி, மின் கட்டணம் 18 சதவீதத்தால் குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது. 

 மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டமொன்று இன்று (28) நடைபெறவுள்ளது.

Share This Article