மத்திய வங்கியின் நிர்வாக சபையை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு!

மத்திய வங்கியின் நிர்வாக சபையை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு!

editor 2

மத்திய வங்கியின் நிர்வாக சபையை அரச நிதி பற்றிய குழு (கோப்) முன்பாக அடுத்த வாரம் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அழைத்துள்ளார்.

அண்மையில், மத்திய வங்கி ஊழியர்களின் மாதாந்த ஊதியம் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட்டது. இது பலரின் விமர்சனத்துக்கு ஆளானது.

அத்துடன், இது தொடர்பில் மத்திய வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்துமாறும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article