இலங்கையின் குடிவரவுத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, கிட்டத்தட்ட 92 இலட்சம் பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது இலங்கையின் சனத்தொகையின் 40 சதவீதமாகும்.
நாட்டின் மொத்த சனத்தொகை 2.2 கோடியை அண்மித்துள்ளதாகவும்
அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிடுகிறது.