போதைப்பொருள் குற்றங்களுக்காக கைதான சிறார்கள் 1500 பேர் சிறைகளில்!

போதைப்பொருள் குற்றங்களுக்காக கைதான சிறார்கள் 1500 பேர் சிறைகளில்!

editor 2

போதைப்பொருள் குற்றங்களுக்காக ஆயிரம் முதல் ஆயிரத்து 500 வரையான சிறுவர்கள் சிறைச்
சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், சிறைச்சாலையில் உள்ளவர்களில் 65 சத வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனை
தொடர்பிலான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் கூறினார். காலி மாவட்டத்
தில் பாடசாலை நிகழ்வு ஒன்றில் பேசுகையிலேயே அவர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

Share This Article