சிற்றூர்திகள், உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரிப்பு!

editor 2

பெறுமதி சேர் வரி அதிகரிப்புக் காரணமாக பயன்படுத்தப்பட்ட சிற்றூர்திகளின் விலை 18% அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், சிற்றூர்தி உதிரிபாகங்களுக்கு 15% ஆக இருந்த பெறுமதி சேர் வரி 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதால் உதிரிபாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Article