பாடசாலை போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு!

editor 2

பெறுமதி சேர் வரி அதிகரிப்பின் தொடராக பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த அதிகரிப்பு பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட்ளளது.

பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படும் போதே கட்டண அதிகரிப்பு சதவீதம் குறித்து பெற்றோருக்கு அறிவிக்கப்படும் என குறித்த சங்கத்தின் தலைவர் லலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகளுக்கான இரண்டாவது கிலோமீற்றருக்கான 80 ரூபாய் கட்டணத்தை இன்று முதல் 100 ரூபாவாக முச்சக்கர வண்டி சங்கங்கள் உயர்த்தியுள்ளன.

Share This Article