புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பு நகரில் உள்ள 5 பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய வகையில் நேற்றைய
தினம் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத் தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் உதவியும் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.