ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பலத்த விமர்சனங்களை முன்வைத்து வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதவி நீக்கத்துக்கான கடிதம் ஜனாதிபதி செயலகத்தினால் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சு உள்ளிட்ட சகல அமைச்சு பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.