அடுத்த ஆண்டு ஜனாதிபதி, பொதுத் தேர்தல்கள் – சபையில் மீண்டும் ஜனாதிபதி தெரிவிப்பு!

editor 2

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை அடுத்த ஆண்டு நிச்சயம் நடத்துவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் உறுதியளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல், உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் உறுதிளித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்த 122 பேருக்கும்,எதிராக வாக்களித்த 77 பேருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

Share This Article