எதிவரும் 27ஆம் திகதி மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு தடை கோரும் விண்ணப்பத்தை மல்லாகம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி தெல்லிப்பழை பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் மல்லாகம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.