இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு தென்கிழக்கே 800 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Sign in to your account