அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிக்க நடவடிக்கை!

editor 2

2024 ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனியார் நிறுவன ஊழியர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கு கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இன்று அமைச்சரவையில் இது குறித்து ஜனாதிபதி அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article