உருவாகியது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வடக்கு கரையோரம் நகரும்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜிநாமாக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
வவுனியாவில் வைத்தியர் ஒருவரைச் சுட்டுப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம்தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை எனது கைது எடுத்துக்காட்டுகின்றது- என்று நேற்று பொலிஸாரால் கைது செய்யப் பட்டு பிணையில்…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு - கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மீண்டும் பேச்சு நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் அல்வாய் வடமத்தி, அல்வாய் மாவிலங்கடி வீயியில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (07) முற்பகல் மீட்க்ப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வேதார்வளவு, வியாபாரிமூலையைச் சேர்ந்த…
கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதங்கேணியில் பொலிஸாரின் பணிக்கு இடையூறு…
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று (04.06.223) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற…
யாழ்., வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொலிஸாருக்கு இடையில் வாய்த்தர்க்கம் மாத்திரமே இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ…
Sign in to your account