“சர்வதேச விசாரணை மூலமே தீர்வு என்பதை எனது கைது காட்டுகிறது“ – கஜேந்திரகுமார்!

editor 2

சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம்தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை எனது கைது எடுத்துக்காட்டுகின்றது- என்று நேற்று பொலிஸாரால் கைது செய்யப் பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கஜேந்திர குமார் பொன்னம்பலம் எம். பி. தெரிவித்தார்.

மருதங்கேணி பொலி ஸாரின் கடமைக்கு இடை யூறு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட கஜேந்திரகுமார் எம். பி. நேற்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவர் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போதே இவ்வாறு தெரிவித்தார்.

Share This Article