இலங்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

கடமைகளை ஆரம்பித்தார் புதிய கிழக்கு ஆளுநர்!

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் இன்று காலை சுப நேரத்தில் தன்னுடைய கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்…

காணாமல்போன முஸ்லிம் யுவதி மீட்பு!

அத்தனகல, ஒகடபொல பகுதியில் இருந்து காணாமல்போன யுவதி நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை யுவதியின் தாயார் இன்று காலை ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார்.

வாகனப் பதிவுச் சான்றிதழிலில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம்!

வாகனப் பதிவுச் சான்றிதழிலிருந்து வாகனங்களின் முன்னாள் உரிமையாளர்கள் தொடர்பான நீண்ட பட்டியலை நீக்குவதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் தீவிரம் பெறுகிறது கொரோனாப் பரவல்!

நாட்டில் கொரோனாத் தொற்று நோய் மீண்டும் அதிகரித்து வருதுடன் கடந்த 20 நாட்களில் 16 கோவிட் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.

பதவி நீக்கினாலும் மக்களுக்கு உண்மையை தெளிவு படுத்துவேன் – ஜனக ரத்நாயக்க!

'என்னை பதவி நீக்கினாலும் வேறு ஏதேனும் ஒரு வழியில் வந்தாவது மக்களுக்கு உண்மையை தெளிவு படுத்துவேன்.'-என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்கதெரிவித்துள்ளார்.

யாழில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் - கல்விளான் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் இன்று (18) இரவு மீட்கப்பட்டுள்ளது. சுழிபுரம்…

வசந்த முதலிகே மீண்டும் கைது!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டு. குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞரை மடக்கிப்பிடித்த மக்கள்!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி குருக்கள் மடம் பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார்கள் என்ற சந்தேகத்தில் மூவரைச் சுற்றிவளைத்த அந்தப் பகுதி மக்கள் இளைஞர் ஒருவரை மடக்கிப்பிடித்ததாக மட்டக்களப்புத்…