இலங்கை

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

ஆங்கில வகுப்புக்குச் சென்ற மாணவி மாயம்!

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியைப் பயின்று வந்த மாணவி ஒருவரைக் காணவில்லை என அவரின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வவுனியாவில் உயர்தர வகுப்பு மாணவன் மீது சரமாரியாகத் தாக்குதல்!

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் மாணவன் மீது இரும்புப் பொல்லுகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் படுகாயமடைந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச்…

வடக்கில் வீதி விபத்துக்களால் மே மாதம் 16 பேர் மரணம்!

வடக்கு மாகாணத்தில் இந்த மாதத்தின் முதல் 29 நாள்களில் மாத்திரம் வீதி விபத்துக்களால் 16 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாத்திரம் 10 பேர்…

யாழில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்: ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாளை மீண்டும் ஆராய்வு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்கள் தொடர்பில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நாளை இடம்பெறவுள்ள ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று யாழ். மாவட்ட செயலர்…

மத நல்லிணக்கத்தைச் சீர்குலைப்போருக்கு எதிராக ரணில் அதிரடி நடவடிக்கை!

மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் குழுக்களை விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் பிரிவை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். தற்போதைய அரசைச் சீர்குலைக்கும் வகையில்,…

எந்தத் தேர்தலுக்கும் சஜித் கட்சி தயார்! – தலதா தெரிவிப்பு

எந்தத் தேர்தலுக்கும் தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…

இனி உங்களுக்குப் பிரதமர் பதவி வேண்டாம்! – மஹிந்தவை எச்சரித்த நாமல்

மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்ற கதையால் நாமல் ராஜபக்சவும் சீற்றமடைந்துள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-…

பிரதமர் பதவி கதையால் சீற்றமடைந்த ரணில்! – சோகத்தில் மஹிந்த

மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்று வெளிவந்த கதையால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் சீற்றமடைந்துள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச்…