இலங்கை

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

மதில் வீழ்ந்து குழந்தை பரிதாபச் சாவு!

இரண்டரை அடி உயரமான மதில் வீழ்ந்ததில் ஒரு வருடமும் 9 மாதங்களும் நிரம்பிய குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. பூநகரியைச் சேர்ந்த இமானுவேல் தர்சன் சாதுசன் என்ற குழந்தையே…

தென்னிலங்கையில் ஓட்டோ சாரதி சுட்டுப் படுகொலை!

தென்னிலங்கையில் ஓட்டோ சாரதி ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டை மாவட்டம், வீரகெட்டிய பிரதேசத்தில் இன்றிரவு 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 38 வயதுடைய எஸ்.சஞ்சீவ…

‘செல்பி’ எடுக்க முயன்ற யுவதி நீரில் வீழ்ந்து பரிதாபச் சாவு!

அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்ற 20 வயது யுவதி 'செல்பி' எடுக்க முயன்ற போது நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு, புறக்கோட்டை…

மன்னாரில் காணாமல்போன மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு!

குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மன்னார் - கட்டுக்கரைக் குளத்திலிருந்து குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மேற்படி…

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்!

இலங்கையில் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய…

‘லிட்ரோ’ எரிவாயுவின் விலை மேலும் அதிரடியாகக் குறைப்பு

12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலையை மூவாயிரம் ரூபாவுக்குள் மட்டுப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, விலை குறைக்கப்படும் அளவு…

நுவரெலியாவில் தொடர் மழை – பிரதான வீதிகளில் மண்சரிவு

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையைத் தொடர்ந்து பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை நுவரெலியா தலவாக்கலை பிரதான…

துப்பாக்கிச்சூட்டில் 2 இளைஞர்கள் படுகாயம்!

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று அதிகாலை…