இலங்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

கேப்பாப்பிலவில் 3 வயது சிறுவன் பரிதாபச் சாவு!

முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டின் இரும்புக் கதவு வீழ்ந்ததில் 3 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 இல்!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும்.

எமது ஆதரவு ரணிலுக்கே! – ‘மொட்டு’ நேரில் தெரிவிப்பு

நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்துக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது.

ஊவா – கிழக்கு ஆளுநர்கள் சந்திப்பு!

ஊவா மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று தொடக்கம்!

இலங்கைக்கான வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை உடன் நடத்துக! – ரணிலிடம் அநுர வலியுறுத்து!

"நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மொட்டுக் கட்சியினரை விரட்டியடிக்க மக்கள் தயாராகவுள்ளனர். எனவே, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்."

‘மொட்டு’வுடனான உறவில் விரிசல் இல்லை! – ரணில் வெளிப்படைக் கருத்து

மொட்டுக் கட்சிக்கும் தனக்கும் இடையிலான உறவில் விரிசல் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஆசிரியை குத்திப் படுகொலை! – காதலன் வெறியாட்டம்

பாடசாலை ஆசிரியை ஒருவர் பட்டப்பகலில் வீதியில் வைத்துக் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.