இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மீண்டும் சேவைக்கு!

ஆசிரியர் துறையிலியிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளுக்கு மீளவும் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்குமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.…

13 இற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி!

13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது. இது நாட்டைப் பிளவுபடுத்தும் நடவடிக்கை. இந்தச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இலங்கையை இரண்டாக…

யாழ்.மாநகர ஆணையாளர் உட்பட்ட மூவருக்கு அழைப்பாணை!

யாழ்ப்பாணம் - ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு…

அதிக வெப்பம் காரணமாக யாழில் முதியவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் வியாழக்கிழமை (10) உயிரிழந்துள்ளார். வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

தோணிக்கல் இரட்டைக் கொலை; ஆறு பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

வவுனியா - தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 6 பேர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை…

அதிகளவான மருந்துப் பாவனையால் வடமராட்சியில் ஒருவர் மரணம்!

அதிகளவான மருந்துப் பாவனையால், இரத்த வாந்தி எடுத்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி இமையாணன் பகுதியை சேர்ந்த இராசா சிவபாதம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில்…

ஈரானிய மாலுமிகள் ஒன்பது பேர் விடுதலை!

இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் மனிதாபிமான நடவடிக்கையின் அடிப்படையில் ஈரானிய மாலுமிகள் ஒன்பது பேர் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு நேற்று வியாழக்கிழமை…

போலியான வீசாவைப் பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கைது!

போலியான வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக பிரான்ஸ் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று…