இலங்கை

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

தெற்கில் மசாஜ் நிலைய உரிமையாளர் சுட்டுக்கொலை!

இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் மசாஜ்…

கொழும்பில் தமிழ்க் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை!

கொழும்பில் தமிழர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு, கொலன்னாவைப் பிரதேசத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான 45…

மனோ, திகா, ராதா அரசுடன் இணைந்தால் மகிழ்ச்சி! – கஞ்சன அழைப்பு 

"தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களும் அரசுடன் இணைந்தால் மகிழ்ச்சி. மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோரை வரவேற்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்." - இவ்வாறு அமைச்சர் கஞ்சன…

உரியகாலத்தில் கடன் மறுசீரமைக்கப்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்!

இலங்கையின் கடன் வழங்குநர்கள், உரிய காலத்தில் கடனை மறுசீரமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை, அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெல்லன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பில்,…

சமுர்த்தி மானியம் பெறச் சென்ற வயோதிபப் பெண் விபத்தில் சாவு!

வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமுர்த்தி வங்கியில் மானியத்தைப் பெற்றுக்கொள்வதற்காகச் சென்ற 68 வயதான வயோதிபப் பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.…

‘ஜூன் 30’ வங்கிகளுக்கு விசேட விடுமுறை!

எதிர்வரும் 30 ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவால் அதற்கான வர்த்தமானி…

கதிர்காமத்துக்குப் பாத யாத்திரை சென்ற குடும்பஸ்தர் பாம்பு தீண்டி சாவு!

அம்பாறை, பொத்துவில் உகந்த முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்துக்குப் பாத யாத்திரை சென்ற ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று திருக்கோவில் பொலிஸார்…

ஊடகங்களை ஊமையாக்க அரசு முண்டியடிப்பு! – ஸ்ரீநேசன் குற்றச்சாட்டு

ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு என்ற போர்வையில் ஊடகங்களை ஒடுக்குவதற்கான - ஊடகங்களை ஊமையாக்குவதற்கான செயற்பாட்டைச் செய்வதற்கு மொட்டுக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்த கலப்பட அரசு…