இலங்கை

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

வங்கி விடுமுறை குறித்து அச்சம் வேண்டாம்! – அகிலவிராஜ் தெரிவிப்பு

மக்களின் வைப்புத் தொகையில் எவரும் கைவைக்க முடியாது என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின்…

ஐஸ் போதைப்பொருள் நுகர்ந்த இளைஞர் சாவு!

யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பைச் சேர்ந்த குறித்த இளைஞர் ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த நிலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.…

பொத்துவிலில் ஓட்டோ சாரதிகள் ஆர்ப்பாட்டம்!

சுற்றுலாத்துறைக்குப் புகழ்பெற்ற பிரதேசமான பொத்துவில் - அறுகம்பை பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் நீர்ச் சறுக்கல் படகுகளை ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. அறுகம்பை…

துப்பாக்கி வெடித்ததில் 14 வயது சிறுவன் சாவு! – மூவர் கைது

துப்பாக்கி வெடித்ததில் 14 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வாகரை காட்டுப் பகுதியில்  நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுவன் தனது…

தொட்டிலில் கழுத்து இறுகி 9 வயது சிறுவன் மரணம்! – நாவலப்பிட்டியில் சோகம்

 தொட்டிலில் கழுத்து இறுகி 9 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நாவலபிட்டி, மொன்றிகிறிஸ்ரோ தோட்டத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்த சிறு…

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் சாவு!

மட்டக்களப்பு மாவட்டம், ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட காவத்தமுனையில் மீனவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். காவத்தமுனையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய முத்துவான்…

துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலில் கிளிநொச்சியில் ஒருவர் காயம்!

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் கார் ஒன்றை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த நபர் காரில் பயணித்துக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் சென்ற…

தீர்வு காணத் தமிழ்க் கட்சிகள் ஓரணியாக வரவேண்டும்! – ரணில் அழைப்பு

"அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிக்கவும் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும். முக்கியமாக, தமிழ்க் கட்சிகள் தனித்தனியாகப் பிரிந்து நிற்காமல் எம்முடன் ஒன்றிணைந்து…