இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

ஆசிரியை குத்திப் படுகொலை! – காதலன் வெறியாட்டம்

பாடசாலை ஆசிரியை ஒருவர் பட்டப்பகலில் வீதியில் வைத்துக் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி – ‘மொட்டு’ முரண்பாடு: பிரசன்ன விளக்கம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்று ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான…

சிறுநீரகக்கல்லை அகற்றி இலங்கை இராணுவம் உலக சாதனை (படங்கள்)

உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

கிழக்கு சுற்றுலாத்துறைப் பணிப்பாளராக மதன் நியமனம்!

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் தவிசாளராக ஏ.பி. மதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வயோதிபர் ஒருவர் வெட்டிக்கொலை!

வயோதிபர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு தச்சுத் தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கிச் சாவு! – மட்டக்களப்பில் சோகம்

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இரண்டு தச்சுத் தொழிலாளர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் உரையாற்ற ரணிலுக்கு அழைப்பு!

புதிய பூகோள நிதியுதவி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார்.

அரசிலிருந்து வெளியேறுவோம்! – சனத் நிஷாந்த பகிரங்க எச்சரிக்கை

"ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லாவிட்டால் அரசில் இருந்து வெளியேறுவது பற்றி சிந்திக்க நேரிடும்."