இலங்கை

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

வன்னியில் தமிழர் காணிகளை விழுங்க ‘ஜே’ வலயம் உருவாக்கம்!

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் 'ஜே' வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுகளும் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச…

வடக்கு பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக சத்தியமூர்த்தி நியமனம்

வடக்கு மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று நண்பகல் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.…

வடக்கு, கிழக்கில் வெப்பம் மேலும் அதிகரிப்பு!

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் அதிகரித்த வெப்பம் நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…

சிக்கலில் இருந்து விடுதலையான ஜோன்ஸ்டன்!

வர்த்தக அமைச்சராகக் கடமையாற்றிய போது சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவரை…

நாடாளுமன்றில் ‘மே 24’ அரசுக்கு மற்றுமொரு பலப்பரீட்சை!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், அது நிறைவேற்றப்படுமா…

வடக்கு ஆளுநருக்கு எதிராக யாழில் போராட்டம்!

வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று போராட்டம் ஒன்று நடைபெற்றது. 'லஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பு' எனும் பெயரில்,…

போதகர் ஜெரோமுடன் எனக்குத் தொடர்பு இல்லை! – மஹிந்த கூறுகிறார்

"ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் உபேர்ட் ஏஞ்சல் ஆகிய போதகர்களை ஒருமுறைதான் சந்தித்துள்ளேன். அவர்களுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…

கடலட்டைகளுடன் இரண்டு பேர் கைது!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகப் பொருட்களைக் கொண்டுவந்த படகு ஒன்றை, புத்தளம் சின்ன அறிச்சாறு பகுதியில் வைத்துக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமாக கடலட்டைகள் கொண்டுவரப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்றிரவு…