இலங்கை

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

இந்திய இழுவைப்படகுகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை…

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை நீக்கம்!

நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறையை இன்று முதல் நீக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தாார். QR குறியீட்டு முறை குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து இந்த…

ஒரு இலட்சம் பேர் வரையில் காணாமல் ஆக்கப்பட்டிருக்கக்கூடும் – இலங்கை தொடர்பில் மன்னிப்புச் சபை!

இலங்கையில் உள்நாட்டுப்போருடன் தொடர்புபட்டவகையில் 60,000-100,000 பேர் வரையில் வலிந்து காணாமலாக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும், இருப்பினும் அவற்றில் பெரும்பான்மையான சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை விசனம்…

புதிதாக வாகனம் வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை!

வாகனங்களை வாங்குகின்றவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து அவற்றை…

பொலிஸ் அதிகாரம் வழங்கக்கூடாது – 13 தொடர்பில் அநுர!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அரசின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாடு என்னவென்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் தேசிய மக்கள் சக்தியின்…

எரிபொருள் விலை அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுதாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அவற்றின் அடிப்படையில், ஒக்டேன்…

குருந்தூர் மலை விவகாரம்; தொல்பொருள் திணைக்களம் கட்டளையை மதிக்கவில்லை – முல்லை நீதிமன்றம் கட்டளை!

குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளை…

சீனாவின் சினொபெக் எரிபொருள் நிரப்பு நிலையம் கொழும்பில் திறக்கப்பட்டது!

சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொழும்பில் உள்ள மத்தேகொடவில் ஆரம்பித்துள்ளது. சந்தையில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை…