இலங்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!

புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!

நாங்கள் தொடர்ந்தும் ஏமாற முடியாது என்று ஜனாதிபதியிடம் தெரிவித்தாராம் சம்பந்தன்!

நீங்கள் எங்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றீர்கள். நாம் தொடர்ந்தும் ஏமாற முடியாது. பழைய வாக்குறுதிகளை – ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும். கடந்த காலங்களில் நடந்த பேச்சுகளில் எட்டப்…

சபையில் டிரானுடன் கஜேந்திரகுமார், சுமந்திரன் கடும் வாக்குவாதம்!

மருதங்கேணியில் பொலிஸார் முன்னிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

உணவு நஞ்சானதால் இளம் தாய் மரணம்! – மட்டக்களப்பில் சோகம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் சமைத்து உண்ட உணவு நஞ்சாகியதில் இளம் தாய் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று…

கொழும்பு ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேர்த் திருவிழாவில் சஜித்!

கொழும்பு 13, கதிரேசன் வீதி - ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் இரதோற்சவ முத்தேர் பவனி திருவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று காலை கலந்து…

எனது கைது சட்டவிராதம்! – சபையில் கஜேந்திரகுமார் கொந்தளிப்பு

தான் சட்டரீதியற்ற வகையில் கைது செய்யப்பட்டதன் மூலம் தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அநுரகுமார உள்ளிட்ட 26 பேருக்கு எதிராகத் தடை உத்தரவு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி இன்று நடத்தத் திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்குத் தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்தக்…

திருமணம் செய்வதாகக் கூறி ஒரு இலட்சம் ரூபா மோசடி செய்த கான்ஸ்டபிள்!

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது…

பிரிவினைவாத சக்திகளின் கைக்கூலியே சாணக்கியன்! – அலி சப்ரி பதிலடி

வெளிநாட்டுப் பிரிவினைவாத குழுக்களின் கைக்கூலியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் செயற்படுகின்றார் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குற்றஞ்சாட்டினார்.