இலங்கை

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

மனைவியை வெட்டிப் படுகொலை செய்த கணவன்!

குடும்பப் பெண்ணொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை - வெள்ளச்சிக்கடைப் பகுதியில் இன்று (17) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக…

குளவி கொட்டி வயோதிபப் பெண் பரிதாபச் சாவு!

குளவி கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் ஒருவர் இன்று (17) உயிரிழந்தார். லிந்துலை - பம்பரகலை தோட்டத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. பம்பரகலை மத்திய பிரிவைச் சேர்ந்த…

வடக்கு – கிழக்கு தமிழ்த் தலைவர்களைச் சந்தித்த அமெரிக்கத் தூதுவர்!

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களையும் இன்று ஒரே மேசையில் சந்தித்துப் பேசியுள்ளார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்.…

தமிழர்களின் நிலை என்ன? குருந்தூர்மலை சம்பவமே சாட்சி! – சம்பந்தன் சுட்டிக்காட்டு 

"இலங்கையில் தமிழ் மக்களுடைய நிலைமை தற்போது எப்படி இருக்கின்றது என்பதை சர்வதேசத்துக்கு குருந்தூர்மலை சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. சர்வதேசம் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும்; உடன்…

யாழில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி மரணம்!

தீக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த உயர்தர வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பாசையூரைச் சேர்ந்த அலிசியஸ் மேரி சானுயா (வயது – 19) என்ற…

சாணக்கியன் மீது பிள்ளையானின் கட்சி உறுப்பினர் தாக்குதல் முயற்சி!

தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் தாக்குவதற்கு முற்பட்டுள்ளார். அண்மையில் மன்னம்பிட்டி…

குருந்தூர்மலையில் முறுகலையே தடுத்தனர் பொலிஸார்! – கதையளக்கின்றார்  அமைச்சர்

"தமிழ் மக்களுக்கும் சிங்கள – பௌத்தர்களுக்கும் இடையில் குருந்தூர்மலையில் ஏற்படவிருந்த முறுகலையே பொலிஸார் தடுத்தனர். பொலிஸார் மீது வீணாகக் குற்றம் சுமத்த வேண்டாம். தமிழ் மக்களில் ஒரு…

பருத்தித்துறை துறைமுகத்தில் கரையொதுங்கிய ஆணின் சடலம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி - பருத்தித்துறை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. பருத்தித்துறை துறைமுக இறங்கு தளத்தில் இன்று (17) காலை குறித்த சடலம்…