Editor 1

1336 Articles

வெளியில் உள்ள இலங்கையின் பணத்தினை மீண்டும் கொண்டுவர உதவுகிறது அமெரிக்கா!

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்குஎந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும், நாட்டுக்கு வெளியில்கொண்டுச் செல்லப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்கு மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்னைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர்,…

பழிவாங்கவே புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது – நாமல் கவலை!

தற்போதைய அரசாங்கம் பழிவாங்கலை மேற்கொள்வதற்காகவே ஆட்சிக்கு வந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…

ரெலோவிலிருந்து விந்தன் இடைநிறுத்தம்!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து விளக்கம் கோரி கடிதம் அனுப்புவதற்கு தலைமைக்…

அரச பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் திட்டமில்லை – அரசாங்கம் அறிவிப்பு!

பொது சேவையில், பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை எனவும் மாறாக உற்பத்தியை மேம்படுத்துவதில், அரசாங்கம் கவனம் செலுத்தும் எனவும் அரசாங்கம்…

வாகன இறக்குமதி தொடர்பில் எந்த தீர்மானமும் இல்லை – இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

வாகன இறக்குமதிக்கு அனுமதி தருவதாக அரசாங்கம் அறிவித்தும், அது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தலைவர் பிரசாத்…

யாழில் பாரிய திருட்டுக்களில் ஈடுபட்டுவந்த நபர் சிக்கினார்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 300 பவுண் தங்க நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாகத் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர்…

உப்பு தட்டுப்பாடு ஏற்படுமா?

எதிர்காலத்தில் உப்பு தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்தியாவிலிருந்து சுமார் 20,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்ய உப்பு நிறுவனங்கள் அரசாங்கத்தின் அனுமதியைக்…

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்துக்கு இணக்கம் இல்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவோம் – சஜித்!

சர்வதேச பிணை முறியாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் பாராளுமன்றத்தை கூட்டி, நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்துக்கு இணக்கம் இல்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவோம். அதற்கு…

இலங்கையின் ஜனநாயக ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு தொடர்ந்தும் ஆதரவு – அமெரிக்கா அறிவிப்பு!

ஜனநாயக ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தைத் தொடர்ந்தும் ஊக்குவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு…

சர்வதேச பிணைமுறியாளர்களுடன் ஒப்பந்தம் – உண்மையில்லை என்கிறார் ஹர்ஷ டி சில்வா!

சர்வதேச பிணைமுறியாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா…

10 ஆம் திகதி தொடக்கம் வடக்கு – கிழக்கில் மீண்டும் கன மழை!

கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக…

தரமற்ற மருந்துகள்; சுகாதாரத்துறை அமைச்சர் நிராகரிப்பு!

அரச வைத்தியசாலைகளுக்கு 500 தரமற்ற மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானவை. தவறான செய்திகளை சமூகமயப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு உரிய தரப்பினரிடம் கேட்டுக்…

வவுனியாவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நபர் சடலமாக மீட்பு!

வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் வான் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. நேற்று மாலை பேராறுநீர்த்தேக்கத்தின்…

IMF உடனான ஒப்பந்தத்தில் மாற்றமில்லை – அரசாங்கம் அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாடுகளை மீண்டும் திருத்தியமைக்க முடியாது. அதில் காலதாமதங்களை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாதென வெளிவிவகார…