Editor 1

1323 Articles

வவுனியாவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நபர் சடலமாக மீட்பு!

வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் வான் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. நேற்று மாலை பேராறுநீர்த்தேக்கத்தின்…

IMF உடனான ஒப்பந்தத்தில் மாற்றமில்லை – அரசாங்கம் அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாடுகளை மீண்டும் திருத்தியமைக்க முடியாது. அதில் காலதாமதங்களை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாதென வெளிவிவகார…

நாடாளுமன்ற அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக சிறிதரன் நியமனம்!

இலங்கை நாடாளுமன்ற அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக, யாழ்.தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், பிரதான…

மாணவர்களுக்கு தைத்த சீருடைகளை வழங்க நடவடிக்கை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்குத் தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். …

மின் கட்டணத்தில் மாற்றமில்லை!

இலங்கை மின்சார சபை (CEB) மின்கட்டண திருத்தம் தொடர்பிலான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்துள்ளது.  இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள…

மதுபானசாலை அனுமதி பத்திரத்துக்கான வருடாந்த கட்டணம்; வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை!

கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் மதுபானசாலை அனுமதி பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றினால் இடைக்கால தடையுத்தரவு…

சிறார்களை வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்குத் தடை!

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது ஜனவரி முதலாம் திகதி முதல் நிறுத்தப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹன்சக…

டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை உயர் மட்டத்திற்குக் கொண்டு வர முடியும் – ஜனாதிபதி!

நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு அனைத்து நிபுணர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர்…

டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை உயர் மட்டத்திற்குக் கொண்டு வர முடியும் – ஜனாதிபதி!

நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு அனைத்து நிபுணர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர்…

கோபா குழுத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கத் தீர்மானம்!

அரசாங்க கணக்குகள் (கோபா குழு) பற்றிய குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (06)…

வாடகை கட்டடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களை அரசாங்க கட்டங்களுக்குள் கொண்டுவர நடவடிக்கை!

அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டிடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி…

மதுவரி அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பணிப்புரை!

மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார். மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நேற்று…

இன்று இடையிடையே மழை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (06) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…

இடைக்கால கணக்கறிக்கை சபையில் சமர்ப்பிப்பு!

2025 ஆம் நிதியாண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செலவினங்கள், மூலதனச் செலவுகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு, இதர கடன் சேவைக்கான அனுமதியை பெறும்…

வைத்தியசாலைகளில் நூறுக்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள்!

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் பதிவுச் சான்றிதழ் இன்றி சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் புழக்கத்தில் உள்ளதால், நோயாளர்களின் உயிருக்கு பாரிய ஆபத்து…