Editor 1

1306 Articles

கடற்படை முகாமில் எழுப்பப்பட்ட ஒலி! முல்லைத்தீவு மக்கள் சுனாமி எனப் பீதி!

முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளதாக மக்கள் இன்று (29) பீதியடைந்துள்ளனர். முல்லைத்தீவு பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சமிக்ஞைகள்…

விஜித ஹேரத் நீதிமன்றில் முன்னிலை!

கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்றத்தில்…

உயர்தரப்பரீட்சை மீள ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள்…

தாழமுக்கம் புயலாகிறதாம்!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கம் புயலாக வலுப்பெறும் சாத்தியம் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த…

மன்னாரில் மூன்றில் இரண்டு பங்கு பகுதி நீரில் மூழ்கியது!

என்றும் இல்லாதவாறு இம்முறை மன்னார் மாவட்டத்தின் மூன்றில் இரண்டு பங்கு பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மன்னார் மாவட்டத்தில் 19,723 குடும்பங்களைச் சேர்ந்த…

நாகை, கடலூர், மாலைதீவிலிருந்து இலங்கைக்கு சரக்கு கப்பல் சேவை!

இந்தியாவின் நாகை, கடலூர் துறைமுகங்களிலிருந்து மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கு விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்குத் தமிழக அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் நாகப்பட்டினம்…

அமைச்சுக்களுக்குச் சொந்தமான 254 அதி சொகுசு வாகனங்கள் ஏலத்தில்!

அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று சொகுசு வாகனங்கள்…

இலங்கைக்கான டீசல் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வழங்க ஒப்புதல்!

சிங்கப்பூரின் பிபி எனர்ஜி நிறுவனத்திற்கு எதிர்வரும்டிசெம்பர் 15ஆம் திகதி முதல் 6 மாதங்களுக்கு இலங்கைக்கான டீசல் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இலங்கை…

தமிழகத்தை நோக்கி நகர்கிறது தாழமுக்கம்!

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் சக்தி மிக்க தாழ் அமுக்கமானது திருகோணமலையிலிருந்து வடகிழக்காக சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து சுமார் 290 கிலோமீற்றர்…

உள்ளூராட்சி சபைத் தேர்தல்; புதிய வேட்புமனுக்களைக் கோரக் கோருகிறது பொதுஜன முன்னணி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகக் கோரப்பட்ட வேட்பு மனுவை இரத்து செய்து மீண்டும் புதிய வேட்பு மனு கோரப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன…

நினைவேந்தல் தொடர்பில் அலி சப்ரி விசனம்!

இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனத்…

வேட்டையாமுறிப்பு கிராமத்தில் “மக்கள் செயல்” அமைப்பினால் 5 இலட்சம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் கையளிப்பு!

கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னாரின் வேட்டையா முறிப்பு பகுதியில் வசிக்கும் வசிக்கும் 146 குடும்பத்தினருக்கு “மக்கள் செயல்” (People’s Action) அமைப்பினரால் உணவுப்…

சீரற்ற காலநிலை நாளை முதல் குறைவடையும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக, நிலவும் சீரற்ற காலநிலை நாளை முதல் படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

மழை வெள்ளத்தால் மட்டக்களப்பில் 38 ஆயிரம் பேருக்கு பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 11890 குடும்பங்களைச் சேர்ந்த 37ஆயிரத்து 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 56 முகாம்களில் 2558 குடும்பங்களைச் சேர்ந்த…

வவுனியாவில் குளத்தில் நீராடச் சென்று நீரில் மூழ்கியவரின் சடலம் மீட்பு!

வவுனியா - மகாகச்ச கொடி குளத்தில் தவறி வீழ்ந்த நிலையில் தேடப்பட்டு வந்த இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.  கடந்த 26 ஆம் திகதி…