Editor 1

1274 Articles

13 தொடர்பில் இந்தியா பேசாமலிந்தால் பெரு மகிழ்ச்சி – கஜேந்திரகுமார்!

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியா இனி மேல் பேசாமல்விட்டால் அதனால் பெருமளவுக்கு மகிழ்ச்சியடையக்கூடிய ஒருவராக தானே இருப்பார் என்று தமிழ் தேசிய மக்கள்…

வவுனியாவில் விபத்து; இளைஞர் மரணம்!

வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். நேற்று முன்தினம் இரவு குறித்த இளைஞன் மற்றொரு…

இலங்கையில் இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு – எச்சரிக்கை!

கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடப் பிறப்பு பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து இணையவழி நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு…

ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் மீது தாக்குதல்!

கிளிநொச்சி ஏ- 9 வீதியில் வைத்து ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் மீது தாக்குதலை மேற்கொண்ட இனந்தெரியாத நபர்கள் அவரை கடத்த முயற்சி செய்துள்ளனர். அலுவலகத்தில் இருந்து…

மன்மோகன் சிங் காலமானார்!

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் இன்று(26) காலமானார். புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் அரசியல்வாதியுமான மன்மோகன் சிங்கின்…

திருக்கோவில் கடற்பரப்பில் நீரில் மூழ்கிய மூவரின் சடலங்களும் மீட்பு!

அம்பாறை - திருக்கோவில் சங்கமன்கண்டி கடற்பகுதியில் நீராடச்சென்ற நிலையில் காணாமல் போன மூவரின் சடலங்களும் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளன.  நேற்று மாலை குறித்த மூவரும்…

கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குழப்பம்!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் அனுமதியின்றி…

மஹிந்த மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இல்லை – அரசாங்கம்!

அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் எதுவும் இல்லை என பொது மக்கள்…

தொடருந்து பயணச்சீட்டுக்குப் பதிலாக முற்பண அட்டை!

தற்போது பயன்படுத்தப்படும் தொடருந்து பயணச்சீட்டுக்கு பதிலாக முற்பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளக்கூடிய அட்டை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.  இலத்திரனியல் பயணச்சீட்டு திட்டத்தின்…

ஆழிப்பேரலை நினைவேந்தல் இன்று

இலங்கை வரலாற்றில் மாறா வடுவாக பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டு நாளை 20 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் நாடாளவிய ரீதியில் விசேட நினைவேந்தல்…

பொருளாதார திட்டங்கள் வென்றால் அது ரணிலையே சாரும் என்கிறது பொதுஜன பெரமுன!

பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்படும் திட்டங்கள் வெற்றி பெற்றால் அதன் பெருமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே சாரும். ரணிலின் பொருளாதார கொள்கையை கடுமையாக விமர்சித்து…

அம்பாறையில் கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கினர்!

கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் போன சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் இன்று மாலை…

டிப்பர் மோதி குழந்தை மரணம்! கிளிநொச்சியில் விபத்து!

கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

கழுத்தில் குற்றிய தடி; போராடி அகற்றிய வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள்!

வவுனியாப் பொது வைத்தியசாலையில் கழுத்தில் கூரியதடி ஒன்று குற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்கள் மேற்கொண்ட சத்திரசிகிச்சையினால் கூரியதடி அகற்றப்பட்டதுடன் அவர்…

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 பேருக்கு பொதுமன்னிப்பு!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (25) மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகள் 12 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும்…