editor 2

4849 Articles

கொழும்பில் தமிழர் ஒருவர் வெட்டிப் படுகொலை!

கொழும்பில் தமிழர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு, கொலன்னாவைப் பிரதேசத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின்…

யாழ்.போதனாவின் பயன்பாட்டிலிருந்த தனியார் காணியை கொள்வனவு செய்கிறது இந்தியா?

யாழ்.போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டிலிருந்த தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றை இந்தியத் தூதரகம் பணம் கொடுத்து கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும்…

அரசியலமைப்பு பேரவையை மலினப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுவதாக ஜி.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு!

அரசியலமைப்பு பேரவையை மலினப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார்.அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்ட பரிந்துரையை செயற்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்று சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும்…

திருமலையில் நண்பர்களுடன் மது அருந்தியவர் சடலமாக மீட்கப்பட்டார்!

திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஈச்சிலம்பற்று முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த…

மின் கட்டணத்தை 3 மாதத்துக்கு ஒரு முறை திருத்த நடவடிக்கை!

மின்சாரசபையை மறுசீரமைக்கும் அமைச்சரவை பத்திரம் ஒன்று அடுத்த வாரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என இலங்கை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…

மனைவியைக் கொலைசெய்த குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையருக்கு ஆயுள் தண்டனை!

கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரை  அடித்துக் கொன்ற நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் ஆயுட்கால தண்டனை விதித்துள்ளது. சசிகரன் தனபாலசிங்கம்…

இலங்கையின் அமைச்சரவையில் மாற்றம்!

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மூவர் இன்று  ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி, சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும்,…

மாத்தறை மாவட்டப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்விப்பணிப்பாளர்களுக்கு அதிகாரம்!

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தெனியாய கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித்…

தனியார் வாகன இறக்குமதிக்கு தற்போதைக்கு சாத்தியமில்லை!

தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கும் சாத்தியங்கள் தற்போதைக்கு இல்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி…

புலமைப் பரிசில் பரீட்சையில் பல சிக்கல்கள் காணப்பட்டதாக பெற்றோர் குற்றச்சாட்டு!

நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் பல சிக்கல்கள் காணப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பாரிய…

மட். மைக்கல் கல்லூரி மாணவர்கள் பாக்குநீரிணையைக் கடந்து சாதனை நிகழ்த்தினர்!

தலைமன்னார் - இராமேஸ்வரத்திற்கு இடையில் உள்ள பாக்குநீரிணையை மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மூவர் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளனர். நேற்று…

போர்க்கால ஊடகவியலாளர்களுக்கு முல்லைத்தீவில் மதிப்பளிப்பு! (படங்கள்)

போர்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மதிப்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்றைய தினம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. முல்லைத்தீவு ஊடகஅமையம் கடந்த 2021ஆம்…

நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் மஹிந்த!

நாட்டு மக்கள் பொருளாதார பாதிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகிய நெருக்கடிகளினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். ஜனாதிபதியுடன் எதிர்வரும் வாரம்…

பிரித்தானியாவிற்கான உயர்ஸ்தானிகராக போகொல்லாகம நியமனம்!

பிரித்தானியாவிற்கான இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை ஏற்றுக்கொள்வதில் பிரித்தானிய அரசாங்கம், நீண்டகால தாமதத்தை…

போலி விசா மூலம் பிரித்தானியா செல்ல முற்பட்ட பருத்தித்துறைச் சேர்ந்த இளைஞர் கைது!

போலி விசாவை பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் நேற்று முன்தினம் கட்டார் விமான…