editor 2

5909 Articles

விடுதலைப்புலிகள் பற்றி பேச சாணக்கியனுக்கு உரிமையில்லை – அமைச்சர் சாமர!

விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட் டமைப்பின் 9 எம். பிக்களுக்கு மாத்திரமே உரிமையுண்டு. சாணக்கியனுக்கு உரிமையில்லை. ஏனெனில், அவரின்…

உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள் குழு இலங்கை வந்தது!

சுரேன் சுரேந்திரன் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள் குழு இலங்கை வந்துள்ளது. இந்தக் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தின் முக்கி…

13 ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்துமாம்!

இலங்கையில் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில்…

வாகன இறக்குமதிக்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதி!

இலங்கைக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றில்…

வவுனியாவில் சகோதரர்கள் இருவர் மீது வாள்வெட்டு!

வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றயதினம் இரவு வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதிக்கு வாகனம் ஒன்றில்…

இளைஞர் ஒருவரை வீதியில் தாக்கிய கும்பல் வீடு வரை சென்று தாக்கியது!

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் கொடிகாமம் பகுதியிலுள்ள வீதியில் இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலொன்று, இளைஞரின் வீட்டுக்கும் சென்று தாக்குதல் நடத்தியுள்ளது.  கொடிகாமம் பொலிஸ்…

யாழில் கூலிக்கு வன்முறை; அனுமதிக்க முடியாது என்கிறது பொலிஸ்!

யாழ். மாவட்டத்தில் கூலிக்கு அமர்த்தி வன்முறைகளில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம் என்று யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார். …

புத்தசாசன அமைச்சரே வடக்கு – கிழக்கில் இனவாத முரண்பாடுகளுக்கு கதாநாயகன் – சாணக்கியன் குற்றச்சாட்டு!

புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் கடும் இனவாதி தமிழர் மரபுரிமைகளை அழிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளார். தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்தை பதவி விலக்கியதற்கு பதிலாக…

துருக்கி செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்த ஒருவர் துப்பாக்கியுடன் கைது!

துருக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்த ஒருவர் தனது பயணப்பொதிகளில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த நிலையில்,  இன்று வியாழக்கிழமை அதிகாலை…

உக்ரைன் இராணுவத்தில் சேவையாற்றிய இராணுவச் சிப்பாய்கள் மூவர் மரணம்!

உக்ரைன் இராணுவத்தில் சேவையாற்றிய இலங்கையின்இராணுவச் சிப்பாய்கள் மூவர், ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. இதில் ஒருவர் இலங்கை இராணுவத்தில் இருந்து சட்ட பூர்வமாக…

இலங்கைக்கு 4 905 கோடி ரூபாய் கடனுதவி வழங்குவதற்கு உலகவங்கி இணக்கம்!

இலங்கைக்கு 15 கோடி டொலர் (சுமார் 4,905 கோடி ரூபாய்) கடனுதவி வழங்குவதற்கு உலகவங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்…

கொழும்பில் கைக் குண்டு மீட்பு!

கொழும்பு - தெஹிவளையில் கட்டடமொன்றில் நேற்று புதன்கிழமைகாலை கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில், கட்டிடத்தின் ஐந்தாவது…

வாள் தயாரிப்பவர்களை கைது செய்யவேண்டும் – யாழ்.மாவட்டச் செயலர் கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களை நிறுத்துவதற்கு வாள் தயாரிப்பவர்களை கைது செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதி பொலிஸ்மா அதிபரிடம்…

சக சிப்பாய்களைக் கொன்ற இராணுவச் சிப்பாய்க்கு மரண தண்டனை!

மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இராணுவத்தினர் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட…

வட்டுக்கோட்டை இளைஞர் படுகொலை; ஐவரிடம் வாக்குமூலம் பதிவு!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் மூன்று பொலிஸ் சாட்சிகள் மற்றும் இரண்டு சிவில் சாட்சிகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் தமது சாட்சியங்களை பதிவு…