அரசியலமைப்பு பேரவையை மலினப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார்.அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்ட பரிந்துரையை செயற்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்று சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும்…
திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஈச்சிலம்பற்று முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த…
மின்சாரசபையை மறுசீரமைக்கும் அமைச்சரவை பத்திரம் ஒன்று அடுத்த வாரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என இலங்கை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரை அடித்துக் கொன்ற நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் ஆயுட்கால தண்டனை விதித்துள்ளது. சசிகரன் தனபாலசிங்கம்…
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மூவர் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி, சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும்,…
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தெனியாய கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித்…
தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கும் சாத்தியங்கள் தற்போதைக்கு இல்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி…
நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் பல சிக்கல்கள் காணப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பாரிய…
தலைமன்னார் - இராமேஸ்வரத்திற்கு இடையில் உள்ள பாக்குநீரிணையை மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மூவர் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளனர். நேற்று…
போர்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மதிப்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்றைய தினம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. முல்லைத்தீவு ஊடகஅமையம் கடந்த 2021ஆம்…
நாட்டு மக்கள் பொருளாதார பாதிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகிய நெருக்கடிகளினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். ஜனாதிபதியுடன் எதிர்வரும் வாரம்…
பிரித்தானியாவிற்கான இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை ஏற்றுக்கொள்வதில் பிரித்தானிய அரசாங்கம், நீண்டகால தாமதத்தை…
போலி விசாவை பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் நேற்று முன்தினம் கட்டார் விமான…
இலங்கையில் ஏறக்குறைய 2000 தொழிற்சாலைகள் ற்றும் பணியிடங்கள் மூடப்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு (2022) 5 இலட்சத்து 33 ஆயிரத்து 858 பேர் வேலையை…
இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியதன்…
Sign in to your account