editor 2

5844 Articles

நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் அடிப்படைத் தேவைக்கு 64 ஆயிரம் ரூபாய்!

நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு குறைந்தது மாதாந்தம் 63 ஆயிரத்து 912 ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023…

குச்சவெளியில் படகு கவிழ்ந்து இளைஞர் மரணம்!

குச்சவெளி பிரதேசத்தில் செந்தூர் பகுதியில் படகு கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மீன் பிடிப்பதற்காக செந்தூர் மதுரங்குடா களப்பு பகுதிக்கு இரு இளைஞர்கள் சென்றுள்ளனர்.…

மிருசுவில் பகுதியில் கிளைமோர் மீட்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் மிருசுவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து கிளைமோர்க் குண்டு மீட்கப்பட்டுள்ளது. குறித்த காணியிலன் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும்போது குறித்த…

2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 42 பேர் சுட்டுக்கொலை!

நாடு முழுவதும் இந்த வருடம் ஆரம்பம் முதல் திங்கட்கிழமை வரையான காலப்பகுதி வரை 75 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது 42 பேர்…

கனடா – இந்தியா இடையே இராஜதந்திர முறுகல்!

காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியத் தூதரக அதிகாரியை கனடா வெளியேறும்படி உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கான கனடா…

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; புலனாய்வுப் பிரிவினர் தொடர்பில் முன்னாள் சிஐடி பொறுப்பதிகாரி சந்தேகம்!

உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரும் பின்னரும் புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட விதம் சந்தேகத்திற்கிடமானதாக காணப்பட்டதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற வேளை சிஐடிக்கு பொறுப்பாக காணப்பட்ட…

ரீ யூனியன் தீவுக்கு சென்ற இலங்கையர்கள் ஏழு பேர் தாயகம் திரும்பினர்!

பிரான்ஸில் தஞ்சம் கோரும் நோக்கில், சட்டவிரோதமாக ரீ யூனியன் தீவுக்கு சென்ற 7 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் அவர்கள், கட்டுநாயக்க விமான…

விசாரணைக்குழு நியமனம் வீண் செயல் – பேராயர்!

சனல் 4 நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் ஆராய்வதற்கான குழுக்களை நியமிப்பதும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுக்களைப் போன்று…

இலங்கையில் வாகனங்களின் விலை மேலும் அதிகரிப்பு!

உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கார்களின் விலை கடந்த மாதத்தைவிட கணிசமாக உயர்ந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுப் போக்குவரத்துக்கு…

திருமலைத் தாக்குதல் சம்பவத்துக்கு கனடா கண்டனம்!

திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு கனடா கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது. திருகோணமலையில் திலீபனின நினைவேந்தல் பேரணியில் பொலிஸார் முன்னிலையில்…

உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கும் தீர்மானம் ஏற்கனவே கல்வி அமைச்சின்…

ஜெனீவா செல்கிறது த.தே.ம.முன்னணி!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் ஓரங்கமாக, வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் அறிக்கை மீதான கலந்துரையாடல் நடைபெறவிருப்பதுடன்…

இலங்கை நெருக்கடிக்குள்ளாகும் என்கிறார் சம்பிக்க!

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு வெற்றி பெற்றாலும்,தோல்வியடைந்தாலும் இலங்கை நெருக்கடிக்குள்ளாகும். எதிர்வரும் 27ஆம் திகதி தீர்மானமிக்கது. தவறான பொருளாதார கொள்கையினால் தீவிரமடைந்துள்ள மூளைசாலிகள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த…

திருமலை தாக்குதலாளிகளுக்கு விளக்கமறியல்!

திருகோணமலை - சர்தாபுர பகுதியில் திலீபனின் உருவச்சிலையுடனான பேரணியில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதான…

திலீபன் நினைவூர்திப் பயணத்தின் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாருக்கு வவுனியா நீதிமன்றம் உத்தரவு!

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிசார் தடை கோரி வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றம்…