editor 2

5847 Articles

இலங்கையில் நிபா வைரஸ்?

பல நாடுகளில் பரவி வரும் நிபா வைரஸ் நாட்டுக்கள் நுழைவதைத் தடுக்க துறைமுகத்திலோ அல்லது விமான நிலையத்திலோ பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. எனவே, இந்த…

காரைநகரில் 12 கிலோ கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் காரைநகர் - ஊரி பகுதியில் 12 கிலோ 340 கிராம் எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட…

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த…

மைத்திரிபாலக்கு பாடம் புகட்டுவேன் – பொன்சேகா!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இராணுவம் தொடர்பில் அடிப்படை அறிவு கூட இல்லை. அதன் காரணமாகவே அவர் எனக்கு வழங்கப்பட்டுள்ள பீல்ட் மார்ஷல் நிலையை…

திருமலையில் முஸ்லிம் மக்களின் காணிகளை அபகரிக்க முயன்ற பிக்கு!

திருகோணமலை அரசிமலை பகுதியில் முஸ்லிம் மக்களின் வயல் காணிக்குள் பௌத்த பிக்கு ஒருவர் சென்று அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த பகுதிக்கு பௌத்த பிக்கு ஒருவர்…

பால் புரைக்கேறி யாழில் குழந்தை மரணம்!

பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் உயிரிழந்துள்ளது. கிருஷ்ணகுமார் கரிஹரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.…

களுபோவில வைத்தியசாலையில் இரட்டைக்குழந்தைகள் மரணம்!

கொழும்பு - களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரசவப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு மருத்துவமனை ஊழியர்களின்…

இரத்ததான விவகாரம்; பழைய மாணவர் சங்கத் தொடர்பை துண்டித்தார் யாழ்.இந்து அதிபர்! (அறிக்கை)

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இரத்ததானம் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பிலான சர்ச்சையை அடுத்து பழைய மாணவர் சங்கத்தின் போசகர் பதவியிலிருந்து விலகுவதுடன் தற்போதைய பழைய மாணவர்…

தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார் சந்தோஷ் நாராயணன்!

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று (24) அஞ்சலி…

ஒன்ராரியோ மாகாண போக்குவரத்து இணை அமைச்சராக தமிழர்!

கனடாவின் ஒன்ராரியோ (Ontario) மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய் தணிகாசலம் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக, இவர் ஒன்ராரியோ மாகாண…

இராஜாங்க அமைச்சர் சானக்கவின் மாமனார் சுட்டுக்கொலை!

காலி – டிக்சன் வீதியில் நேற்று சனிக்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த வர்த்தகர், மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக்கவின்…

இலங்கையில் சீனப் பிரசன்னம் அதிகரிப்பு; ‘ஐயோரா’ மாநாட்டில் பங்கேற்குமா இந்தியா?

'ஐயோரா' என கூறப்படும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது.…

இந்தியா – கனடா முறுகல்; நடப்பது என்ன?

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அண்மையகால இராஜதந்திர மோதல் விவகாரம் சர்வதேச மட்டத்தில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நாட்டுத் தூதுவர்களும் தத்தமது நாடுகளுக்கு மீள…

உண்மையைக் கண்டறிய ஒரே வழி சர்வதேச விசாரணையே என்கிறார் சம்பந்தன்!

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் சம்பந்தமாக உண்மைகளைக் கண்டறியப்பட வேண்டுமாயின் ஐக்கிய நாடுகளின் பிரசன்னத்துடனான சர்வதேச விசாரணையொன்றே அவசியம் என்று…

இலங்கையர்கள்; மலேசியாவில் மூவர் கொலை! இருவரை தேடுகிறது பொலிஸ்!

இலங்கை பிரஜைகள் மூவர் மலேசியாவில் கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கையர் இருவரை தேடிவருவதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். செந்துலில் உள்ள பெரெஹென்டயன் வீதியில் நேற்றிரவு இந்த…