editor 2

5917 Articles

ஒரு இலட்சம் ரூபா செலவிட்டால் “நாட்டிய திலகம்” விருது! யாழில் வழங்கிய புலம்பெயர் அமைப்பு!

புலம்பெயர் தளத்தில் செயற்படும் அமைப்பு ஒன்று யாழ்ப்பாணத்து நடனத்துறையினர் 15 வரையானோருக்கு “நாட்டிய திலகம்” என்ற விருது வழங்கியிருந்தமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து…

“குயின் எலிசபெத்” சொகுசுக் கப்பல் இலங்கை வந்தது!

‘குயின் எலிசபெத்’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 1930 பயணிகள் மற்றும் 953 பணியாளர்களுடன்…

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச சகோதரர்கள் காரணம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட முன்னாள் அரசாங்கத்தை…

இலங்கைக்கு தென்கிழக்கே நில நடுக்கம்!

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு தென்கிழக்கே 800 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு…

கிரிக்கெட் நிர்வாக சபை விவகாரம்; விலகினார் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்!

கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையின் செயற்பாடுகளை இடைநிறுத்தி இடைக்காலத் தடை விதித்த  விவகாரம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஸங்க…

யாழில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த சம்பவத்தின் போது, எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை…

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விவகாரம்; நபர் ஒருவருக்கு எதிராக யாழ்.பல்கலை பேராசிரியர்கள் இருவர் முறைப்பாடு!

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில்போடப்பட்ட பதிவு தொடர்பாக நபரொருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள்இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி…

சென்னையிலிருந்து யாழ் வந்த விமானம் தரையிறங்க முடியாது திரும்பியது!

சென்னையில் இருந்து 28 பயணிகளுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்துக்கு புறப்பட்டுவந்த அலையன்ஸ் எயார் பயணிகள் விமானம், இங்குநிலவும் மோசமான காலநிலை காரணமாக தரை இறங்க…

வடக்கு – கிழக்கில் 18 ஆம் திகதிவரை மழை!

வடக்கு மற்றும் கிழக்கில் எதிர்வரும் 18ஆம் திகதி வரை கனமழை தொடரும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.…

அடுத்த ஆண்டு இரண்டு தேர்தல்கள்!

அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தெரிவித்தார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல்…

வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் கருத்த்துக்கூற மறுத்த மஹிந்த!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் தொடர்பில் கருத்த்துக்கூற முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ் மறுத்து விட்டார். பாராளுமன்றத்தில்…

டேவிட் கமரூன் இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம்!

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான டேவிட் கமரூன் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  பாலஸ்தீன ஆதரவு பேரணியை பொலிஸார் கையாண்ட விதம் குறித்து சுவெல்லா பிரேவர்மென்…

மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் அத்துமீறி குடியேறியவர்களை உடனடியாக வெளியேறுமாறு நீதிமன்று உத்தரவு!

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை பகுதியான மயிலத்தமடு மாதவனை பகுதி அரசகாணியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை உடனடியாக வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்வர்…

யாழில் இடம்பெற்ற குழுமோதலில் இளைஞர்கள் மூவர் காயம்!

தீபாவளி தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர்கள் மூவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்…

வரவு செலவுதிட்டத் தகவல்கள் முன்னரேயே கசியவிடயப்பட்டதாக ஹர்ச டி சில்வா குற்றச்சாட்டு!

வரவு செலவுதிட்ட யோசனைகள் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படுவதற்கு முன்னர் கசியவிடயப்பட்டதாக  நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார் டுவிட்டரில் அவர் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.…