யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளான 11 வயதுச் சிறுமிமையைப் பாலியல் வன்புணர்வும், அவரது சகோதரியான 8 வயதுச் சிறுமியைப் பாலியல் துர்நடத்தைக்கும் உட்படுத்திய சந்தேகத்தில்…
இலங்கைப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவைப் பதவி நீக்கும் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி,…
"அரசியல் தீர்வுக்கான காலத்தை இழுத்தடிப்பது அரசின் நோக்கமல்ல. அந்த நோக்கம் தமிழ்த் தரப்பினருக்கும் இருக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றுகூடி தீர்வை வென்றெடுக்க வேண்டும்."…
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸாரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்தியதாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் உயிர்கொல்லி…
"கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தியிருக்க வேண்டியதில்லை. அதற்காக நினைவேந்தலுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தையும் நான் நியாயப்படுத்தவில்லை." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…
நாட்டின் வெவ்வேறு இடங்களில் மூவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வலிகாமம் தையிட்டியில் விகாரை அமைந்துள்ளபகுதியில்விகாரையினை அகற்ற கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாட்டில் இன்றைய தினம் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
தென்னிந்திய திரைத்துறையின் பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் காலமானார்.
உலகப் பொதுமறையான திருக்குறள் நூல் பப்புவா- நியூகினியில் டோக் பிசின் மொழியில், மொழிபெயர்க்கப்பட்ட நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் வெளியிடப்பட்டுள்ளது.
மீண்டும் நியமிக்கப்பட்ட வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆளுநருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான…
சுமார் 32 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த பயங்கரவாத அமைப்பையே 14 வருடங்களுக்கு முன்னர் அழித்தொழித்தோம் என…
"தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் மட்டுமே முடிந்தது. ஏனைய போர்கள் தொடர்வதாகவே தோன்றுகின்றது" - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது ஆலோசகர்களுடனான முறைசாரா உரையாடலின்போது…
"போரில் துரதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் சாவடைந்தனர். அதற்காக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது." - இவ்வாறு இறுதிப்போரின் போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த…
"இலங்கையில் இடம்பெற்றது தமிழ் இனப்படுகொலைதான் என்று கனேடியப் பிரதமர் கூறியிருக்கும் விடயம் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. உண்மையை அம்பலப்படுத்தும் கனேடியப் பிரதமரின் அறிக்கையை…
Sign in to your account