editor 2

5797 Articles

சட்டவிரோத கடவுச் சீட்டுக்களுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது!

இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உடுதுணிகளுக்குள் மறைத்து 4 கடவுச்சீட்டுக்களை சட்டவிரோதமாகக் கொண்டு வந்த பெண் ஒருவரைக் கட்டு நாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள்…

05 மணி நேரம் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ் பேசும் மதத் தலைவர்களும், செய்தியாளர்களும்!

'உங்களை வாகனத்தோடு கொளுத்தினாலே எங்களுக்கு மனநிம்மதியாக இருக்கும்', என்று மயிலத்தடுவுக்கு சென்று திரும்பிய தமிழ் பேசும் சர்வமத தலைவர்கள் குழு மற்றும் செய்தியாளர்களை வழிமறித்து…

திருமலை கடற்படை முகாமின் இறங்குதுறை இடிந்து வீழ்ந்ததில் மாணவர்கள் 14 பேருக்கு காயம்!

திருகோணமலை கடற்படைமுகாமின் இறங்குதுறை இடிந்து வீழ்ந்ததில் கல்விச் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர்கள் 14 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில்…

வவுனியா இரட்டைக் கொலை; நடந்தது என்ன? – நேரடி ரிப்போட்!

வழமையான கலகலப்பை விட அன்றைய தினம் அந்த வீட்டில் அதிகப்படியான சந்தோசம் நிறைந்தே காணப்பட்டுள்ளது. அந்த வீட்டின் அனைவரின் பரிசத்திற்கும் பாத்திரமான மகளின் பிறந்தநாளை…

காலி சிறைச்சாலைக் கைதிகளை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்காக காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை ஆஜர் செய்வதனை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு வாரங்களுக்கு கைதிகளை நீதிமன்றில்…

2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 36 பேர் சுட்டுக்கொலை!

இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை நாடு முழுவதும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர்.…

மீண்டும் கூட்டமைப்பு; கட்சி மாநாட்டில் தீர்மானம் என்கிறார் மாவை!

எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கவேண்டுமானால் முன்னைய காலத்தினைப்போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படவேண்டியதான தீர்மானத்தை எதிர்வரும் தமிழரசுக்கட்சியின் மாநாட்டில் எடுக்கவுள்ளோம் என இலங்கை…

தலைமன்னார் பகுதியில் விபத்து! ஒருவர் மரணம்!

தலைமன்னார் பகுதியில் உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். தலைமன்னாரில் இருந்து ஊர்மனை நோக்கி பயணித்த உந்துருளியும் ஊர்மனையிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற வேன்…

மருத்துவர்கள் ஐந்தாயிரம் பேர் நாட்டைவிட்டு வெளியேறத் தயார் நிலையில்!

சுகாதார அதிகாரிகள் குறைந்தபட்சம் வெளியேறவுள்ள மருத்துவர்கள் ஐந்தாயிரம் பேரைத் தக்கவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விசேட…

வட்டுக்கோட்டையில் வீடு ஒன்று எரிந்தழிந்துள்ளது!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் உள்ள வீடு ஒன்று தீயில் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதன்போது வீட்டில் இருந்த…

கிளிநொச்சியில் விபத்து; இராமநாதபுரம் ம.வி உப அதிபர் மரணம்!

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஆசிரியை ஒருவர் நேற்று உயிரிழந்தார். இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உபஅதிபரும் பிரபல தமிழ் ஆசிரியருமான ஜீவரஞ்சினிஎன்பவரே இவ்வாறு…

சிறையில் பரவும் காய்ச்சல்; இருவர் மரணம்! ஐவர் வைத்தியசாலை!

காலி சிறைச்சாலையில் பரவிய மெனிங்கோகோகல் பற்றீரியா காய்ச்சலால் கைதிகள் இருவர் உயிரிழந்தனர். இதேநேரம், கைதிகள் ஐவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலை பேச்சாளர்…

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி பாரிய போராட்டத்திற்கு தீர்மானம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர்…

நல்லைக்கந்தனுக்கு கொடியேற்றம்! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க அலங்கார நல்லூர் கந்தனின் வருடாந்த  மஹோற்சவம் கொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருந்த  அலங்கார கந்தனுக்கும், வள்ளி, தெய்வானைக்கும் விஷேட…

குப்பையில் போட்ட நகைகளை மீட்டுக்கொடுத்த சுகாதார ஊழியர்கள்!

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மண்டுவில் வட்டாரத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் ஒருவரினால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண்…