editor 2

5775 Articles

சுழிபுரம் முருகன் ஆலய வளாகம் பௌத்த மயமாகிறது? – மக்கள் அச்சம்!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல்…

அரச பேருந்து சாவகச்சேரியில் விபத்து! சாரதி படுகாயம்! (படங்கள்)

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் பேருந்தின் சாரதி படுகாயம் அடைந்துள்ளார். கடந்த இரவு 7…

தீவகம் முற்றாகப் பறிபோகிறது – கஜேந்திரகுமார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!

தீவுகள் முழுவதையும் ஓர் அதிகார சபைக்குள்ளே கொண்டு வந்து, அவற்றின் அனைத்து நிர்வாக பணிகளையும் கொழும்பால் (மத்திய அரசு) நேரடியாக ஆட்சி செய்யப்படும் முறையில்…

மலையக எழுச்சிப் பயணத்துக்கு சர்வதேச அமைப்புகள் பேராதரவு!

மலையகச் சமூகத்தினருக்குக் காணி உள்ளிட்ட ஏனைய சம உரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள், தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையிலான…

ரணிலின் சர்வகட்சி கூட்டத்தின் பின்னர் மோடிக்குச் சம்பந்தன் மீண்டும் கடிதம்!

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணத்தின் பின்னர் நடத்திய சர்வகட்சி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களின் அடிப்படையிலும் அரசியல் தீர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைமை…

வவுனியா இரட்டைக் கொலை; பிரதான சந்தேக நபர் சிக்கினார்!

வவுனியா - தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்…

கல்வியங்காட்டில் வர்த்தகர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் வன்முறை கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் நடத்தியதில் வர்த்தக நிலைய உரிமையாளர் காயங்களுக்கு உள்ளான…

பளையில் கடற்படை துப்பாக்கிப் பிரயோகம்! ஒருவர் காயம்!

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலி கடற்கரையில் சட்டவிரோத மணல் ஏற்றிய நபர்கள் மீது நேற்று புதன்கிழமை (02) இரவு கடற்படையினர்…

கூட்டமைப்பு எம்.பிக்கள் ரணிலுடன் சங்கமிப்பர்! – சஜித் அணியும் வருவது உறுதி என்கிறார் பிரன்ன

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்ததலில் ஆளுங்கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறங்கினால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும்" - என்று ஆளுங்கட்சியின்…

“13” தொடர்பில் 15 இல் மீண்டும் சர்வகட்சி மாநாடு!

மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மீண்டும் கூடவுள்ளது. அதற்கான…

அரசுக்கு விரைவில் பேரிடி! – சஜித் ஆரூடம்

"அரசு எப்போதும் மக்களுக்குச் சார்பான செயற்பாடுகளையேயன்றி மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளையே செய்து வருகின்றது. அதன் விளைவுகள் அரசுக்குப் பேரிடியாக விழும் நாள் வெகுதொலைவில் இல்லை"…

13 குறித்த அடுத்தகட்ட நகர்வு என்ன? – அடுத்த வாரம் நாடாளுமன்றில் ரணில் விசேட அறிவிப்பு

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில்…

லிந்துலை மலை உச்சியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேட் வெஸ்டன் கல்கந்தை மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட இனந்தெரியாத பெண்ணின் சடலம் இராணுவத்தின் உதவியுடன் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.…

வவுனியா இரட்டைக்கொலை: சந்தேகநபர்களுக்கு 11 வரை விளக்கமறியல்!

வவுனியா - தோணிக்கல் வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் 11 ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கவும்,…

பெண்ணின் சடலத்தை மீட்கச் சென்ற இராணுவச் சிப்பாய் மாரடைப்பால் மரணம்!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேட் வெஸ்டன் கல்கந்தை மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை மலை உச்சியில் இருந்து மீட்டு பிரேத பரிசோதணைக்காகக்…