editor 2

5646 Articles

ஆஸி.யிலிருந்து தாயகம் திரும்பிய யாழ்ப்பாணத்தவர் விமானத்தில் மரணம்!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்.பண்ணை பொலிஸ் சோதனைச் சாவடி மீது கல் வீச்சு! ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை வீதியில் உள்ள பண்ணை பகுதியில் அமைந்து பொலிஸ் சோதனை சாவடி மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது…

பருத்தித்துறையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையின் 3ஆம் குறுக்குத் தெரு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தனது வீட்டிலிருந்து வெளியேறிய நிலையிலேயே அவர் சடலமாக காணப்படுவதாக…

வாகனம் மோதி அச்சுவேலியில் முதியவர் மரணம்!

வீட்டின் முன்னால், வீதியோரம் கிடந்த புற்களை பிடுங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது கப் ரக வாகனமொன்று மோதியதில், அந்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம் யாழ்பாணம்…

வாக்குறுதிகளை மீறி இலங்கை அரசாங்கம் செயற்படுகிறது – மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைக் கைவிடுவதாக பல்வேறு தரப்புகளுக்கு தொடர்ச்சியாக உறுதியளித்துள்ளபோதிலும் இலங்கை அரசு மீண்டும் மீண்டும் அதனைப் பயன்படுத்துகின்றமை குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை…

அரசு – தமிழர் தரப்பு பேச்சு கடந்த காலத்தைப்போல் குழம்பக்கூடாது! – சந்திரிகா வேண்டுகோள்

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சை வரவேற்கின்றேன். கடந்த காலங்கள் போன்று இந்தப் பேச்சும் குழம்பிப் போகாமல்…

கொழும்பில் நினைவேந்தலைக் குழப்பியோரைக் கைது செய்க! – சந்திரிகா கோரிக்கை

கொழும்பில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர்…

கனேடியப் பிரதமரின் கருத்துக்கு எதிராக சந்திரிகா போர்க்கொடி!

"கனேடியப் பிரதமர் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்தது என்று கூறும் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். விசாரணைகள் எதுவுமின்றி இப்படியான சொல்லை கனேடியப் பிரதமர் பயன்படுத்தியது…

மணப்பெண் மீது முன்னாள் காதலன் அசிட் வீச்சு தாக்குதல்!

திருமண பந்தத்தில் இணைவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த மணப்பெண் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் வெலிக, மதுராகொட பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. அசிட் வீச்சுத்…

இவ்வருடம் இதுவரை 32 பேர் சுட்டுப் படுகொலை!

இந்த ஆண்டில் நேற்று வரையான காலப்பகுதியில் (5 மாதங்கள் 26 நாட்கள்) 32 பேர் துப்பாக்கிப் பிரயோகத்துக்குள்ளாகி சாவடைந்துள்ளனர். இதே காலப்பகுதியில் துப்பாக்கிச்சூடு காரணமாக…

மீண்டும் டுபாய் பறந்தார் ‘தங்கம்’ கடத்தல் மன்னன்!

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மீண்டும் டுபாய் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மூத்த இராஜதந்திரி தனபால காலமானார்!

மூத்த இராஜதந்திரியும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளருமான ஜயந்த தனபால தனது 85 ஆவது வயதில் இன்று காலமானார் .

அபுதாபியில் தீ விபத்து! இலங்கைப் பெண் மரணம்!

அபுதாபியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாட்டியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த பேரன்!

பாட்டியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு சடலத்தைக் காட்டுக்குள் இழுத்துச் சென்று போட்டார் என்று கூறப்படும் 24 வயதான பேரனைத் தாம் கைது…

கிழக்குக்கு விரைவில் விமான சேவை ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்…