editor 2

5767 Articles

மாங்குளம் பகுதியில் கோர விபத்து! மூவர் சாவு!! – 8 பேர் காயம்

ஏ - 9 பிரதான வீதியின் மாங்குளம் - பனிச்சங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த…

‘மொட்டு’வை அழிக்கும் வேலையைச் செய்யாதீர்கள்! – ரணிலிடம் காட்டமாகத் தெரிவித்த பஸில்

மொட்டுக் கட்சிக்கு எதிராக - ரணிலுக்கு ஆதரவாக நிமால் லன்சாவால் உருவாக்கப்பட்டு வரும் கூட்டணிக்குத் தனது எதிர்ப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் மொட்டுவின்…

சமஷ்டி அடிப்படையில்தான் தீர்வு சாத்தியம்! – ஜனாதிபதிக்குச் சம்பந்தன் கடிதம்

"சமஷ்டிக் கட்டமைப்பிலேயே அர்த்தமுள்ள எந்தத் தீர்வும் சாத்தியம் என்ற நிலைப்பாட்டில் வேறு சமரசம் அல்லது விட்டுக் கொடுப்புச் செய்து கொள்ளாமல் - அரசமைப்பில் மாகாணங்களுக்கு…

முல்லைத்தீவு குடும்பஸ்தர் கொழும்பில் சடலமாக மீட்பு!

கொழும்பில் தமிழ்க் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (14) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவைச் சேர்ந்தவரும் கொழும்பு - மகரகம பிரதேசத்தில் வசித்து வருபவருமான தனபாலசிங்கம்…

ஈழத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவா? – லெப் ஜெனரல் ஜகத் டயஸ் கேள்வி!

அரசமைப்பு ஊடாக ஈழத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என முன்னாள் இராணுவ பிரதானி லெப் ஜெனரல் ஜகத் டயஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 13வது திருத்தத்திற்கு…

இராணுவ முகாமை அகற்றவேண்டாம் என்று கற்கோவளம் போராட்டம்!

பொலிஸார் மீது நம்பிக்கை இல்லாததால், தமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு…

20 வீதமான வாகனங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன!

இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் இலங்கை தொடருந்து திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களை டிஜிட்டல்…

தொடங்கொட பிரதேசத்தில் ஒருவர் கொலை!

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது. மாத்தறை…

ஆண்டு இறுதிக்குள் ஒற்றை இலக்கத்திற்குள் வங்கி வட்டிவீதங்கள்?

இந்த ஆண்டின் இறுதிக்குள் வங்கி வட்டிவீதங்களை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதியின் பணிக்குழாம் மட்ட பிரதானி சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.…

வாகன இறக்குமதிக் கட்டுப்பாட்டில் தளர்வு!

தெரிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு இந்த வாரத்துக்குள் தளர்த்தப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன…

கல்வியங்காட்டுக் கொலை! எண்மர் கைது!

கல்வியங்காட்டில் நேற்று முன்தினம் இடம் பெற்ற கொலையின் பின்னணியில் 8 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையே காரணம் என்று கூறப்படுகின்றது. இந்தக் கொலை…

இலங்கைப் பயணம் தொடர்பில் மக்களை எச்சரித்தது ஆஸி!

அவுஸ்திரேலியா இலங்கைக்கான பயண ஆலோசனைகளை மீளாய்வு செய்துள்ளது.அதில், இலங்கை செல்பவர்கள் பொது ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தியுள்ளது.…

மனைவியின் கண் முன்னால் ஓட்டோ சாரதி வெட்டிப் படுகொலை! – கொழும்பில் பயங்கரம்

குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (13) இடம்பெற்றுள்ளது. ஓட்டோ சாரதியான…

வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை நிலையம்!

வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை நிலையத்தினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி…

விகாரைகளில் கைவைத்தால் வடக்கு, கிழக்கு வாசிகளின் தலைகளைக் களனிக்குக் கொண்டு வருவேன்! – மேர்வின் எச்சரிக்கை

"நான் வடக்கு, கிழக்குக்கு வருவேன். நீங்கள் (வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள்) விகாரைகளைத் தடுக்க முற்பட்டால், மகா சங்கத்தினர் மீது கை வைக்க முயன்றால் நான்…