editor 2

5721 Articles

ஜூலை வரை பொறுமை காக்கின்றோம்! – ரணிலுக்குச் சுமந்திரன் எச்சரிக்கை

"தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்வரும் ஜூலை மாதம் வரை பொறுமையாக இருக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார்."…

மாகாண சபைத் தேர்தல்: ரணிலின் இந்திய விஜயத்துக்கு முன் வாக்குறுதியை எதிர்பார்க்கும் டில்லி!

அடுத்த மாதம் (ஜூலை) இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை அவரது விஜயத்துக்கு முன்னதாகவே இந்தியா…

யாழ். பல்கலையில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொறியியல், விவசாயம் மற்றும் இந்து கற்கைகள் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட…

இலங்கை அபார வெற்றி! – ‘சுப்பர் 6’ சுற்றுக்குத் தகுதி

2023 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றுப்போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி 133 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து…

தமிழர்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழ்த் தலைவர்கள்! – சீறுகின்றார் பிரசன்ன

"தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்துகின்றார்கள் தமிழ் அரசியல் தலைவர்கள். இலண்டனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறிய தமிழ் மக்கள் சார்ந்த கருத்துக்களை…

கொடிகாமம் பகுதியில் விபத்து! 09 பேர் காயம்!

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் கொடிகாமம் - இராமாவில்  ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய 09 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் மினிபஸ்ஸூம், ஹயஸ் வாகனமும் மோதி…

இலண்டனில் ரணில் சொன்னதில் கொஞ்சம் உண்மையும் உள்ளது! – விக்கி கூறுகின்றார்

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலண்டனில் தெரிவித்த கருத்துக்களில் ஓரளவு உண்மை உள்ளது. அவர் குறிப்பிடத்தக்களவு விடயங்களைச் செய்தும் இருக்கின்றார்." - இவ்வாறு தமிழ் மக்கள்…

ரணிலின் தலைமையின் கீழ் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்! – வஜிர அழைப்பு

"அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே பொதுவேட்பாளராகக் களமிறங்கவுள்ளார். எனவே, அவருடைய தலைமையின் கீழ் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்" - என்று ஐக்கிய…

ஒட்டுமொத்த சமூகத்தினரையும் ஏமாற்றும் சிங்களத் தலைவர்கள்! – ஸ்ரீநேசன் சாடல்

"சிங்களத் தலைவர்கள் தமிழ் சமூகத்தினரை மாத்திரமல்லாமல் சிங்கள சமூகத்தினரையும், சர்வதேச சமூகத்தினரையும் ஏமாற்றுகின்ற நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்" - என்று இலங்கைத் தமிழ் அரசுக்…

‘மொட்டு’வின் வேட்பாளர் ரணிலா? – இதுவரை முடிவில்லை என்கிறார் மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கவுள்ளார் என்று வெளியான கருத்துக்களைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ச. இது…

ரஷ்யாவில் ஏற்பட்ட உள்நாட்டுக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது!

உலகளாவிய ரீதியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ரஷ்ய உள்நாட்டு மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளர்ச்சியில் ஈடுபட்ட ரஸ்யாவின்…

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழர் விரோத சிங்களமயமாக்கல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதமொன்றை எழுதியுள்ளது. துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள்…

பொலிஸாரிடமிருந்து தப்பிய ஓட்டோ சாரதி சடலமாக மீட்பு!

பொலிஸாரிடமிருந்து தப்பிய ஓட்டோ சாரதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காலி, கராபிட்டிய பிரதேசத்தில் உத்தரவை மீறிச் சென்ற ஓட்டோ மீது பொலிஸார் அண்மையில் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனா்.…

கொழும்பில் தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஹெரோயினுடன் கைது!

தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - பொரளையில் உயர்தரப் பிரிவு மாணவர்களுக்குக் கற்பிக்கும் 31 வயதுடைய…

‘யானை’ பக்கம் சாயும் எம்.பிக்களைத் தடுக்க ‘மொட்டு’ வியூகம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் சாய்வதைத்  தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் மொட்டுக்…