editor 2

5744 Articles

யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஆரம்பம் !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று காலை ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ் நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில், பல்கலைக்கழக…

போலி சாரதி அனுமதிப்பத்திரத்துடன் யாழ்ப்பாணத்தில் 60 பேர்!

போலி சாரதி அனுமதிப்பத்திரத்துடன் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினமும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள…

கோர விபத்தில் சிறுவன் உட்பட இருவர் பரிதாபச் சாவு!

வாகன விபத்தில் 11 வயது சிறுவன் உட்பட இருவர் சாவடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு - சீதவாக்கை பிரதேசத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

குழு மோதலில் இருவர் வெட்டிக்கொலை!

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் காலி - கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று (18)…

13ஐ முழுமையாக அமுல்படுத்த ரணில் பின்னடிப்பு – தமிழ் எம்.பிக்கள் கவலை!

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்போது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா, இல்லையா என்பதைத் தமிழ்க்…

யாழில் போலி லைசென்ஸ் விவகாரம்: போக்குவரத்துத் திணைக்களத்தினரும் விசாரணைப் பொறிக்குள்!

யாழ்ப்பாணத்தில் போலிச் சாரதி அனுமதிப்பத்திரத்துடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மாவட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளிடமும்…

பயங்கரவாதத் தடைச் சட்டமூலத்தை மீளாய்வு செய்ய ரணில் முடிவு!

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான இன்றைய சந்திப்பில், பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடினார். ஐரோப்பிய ஒன்றிய…

ஏமாற்றுப் பேச்சுக்களில் பங்கேற்பதில் அர்த்தமில்லை! – கஜேந்திரகுமார் தெரிவிப்பு

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்க் கட்சிகளுடன் நடத்தும் பேச்சுக்களின் வரையறை என்ன என்பதை சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். சிங்கள மக்களுக்கு உண்மையைச் சொல்லாமல்…

ஓடி ஒளியமாட்டேன்; பிரேரணையை எதிர்கொள்ளத் தயார்! – கெஹலிய அதிரடி 

"எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வர உத்தேசித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன். ஒருபோதும் ஓடி ஒளியமாட்டேன்." - இவ்வாறு சுகாதார அமைச்சர்…

கெஹலியவுக்கு எதிராகப் பிரேரணை! – சபையில் அறிவித்தார் சஜித்

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார். மருந்துப்…

வடக்கு – கிழக்கு தமிழ் எம்.பிக்களுடன் ரணில் இன்று பேச்சு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று…

பாடசாலை முதலாம் தவணை 21இல் நிறைவு!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை 21ஆம் திகதியுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடையவுள்ளது. கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.…

எதெற்கெடுத்தாலும் சர்வதேசம் வர முடியாது! – அமெ. தூதுவர் கூறுகின்றார்

"இலங்கையில் வடக்கிலும் தெற்கிலும் எதெற்கெடுத்தாலும் சர்வதேச சமூகம் - வெள்ளையர்கள் காப்பாற்றவேண்டும் என்ற மனோநிலை உள்ளது. சர்வதேச சமூகத்துக்கும் சில வரையறைகள் உள்ளன என்பதை…

இளம் குடும்பப் பெண் காய்ச்சலால் மரணம்! – திருமணமாகி 4 மாதங்களில் துயரம்!

திருமணமாகி நான்கு மாதங்களேயான நிலையில் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண்  ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்., கொல்லன்கலட்டியைச் சேர்ந்த சுகிர்தராசா நிதர்சினி (வயது –…

13 ஐ வலியுறுத்திய கடிதத்தால் இந்திய நிலைப்பாட்டில் பின்னடைவு! – அமெரிக்கத் தூதுவரிடம் சுமந்திரன் எடுத்துரைப்பு

"13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கடந்த ஆண்டு தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இந்தியாவுக்கு கடிதம் எழுதியமையைத் தொடர்ந்து இந்தியாவின் அரசியல் தீர்வு தொடர்பான…