editor 2

5768 Articles

யாழில் சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம்!

யாழ்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் இருந்து சிதைவடைந்த நிலையில் சிசு ஒன்றின் உடற்பாகம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி அயலவர்களினால்…

நல்லூரான் பெருந்திருவிழா – காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை…

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி-நீதிபதி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விஜயம்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை 08.08.23 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய வியாழக்கிழமை…

அரசியல் தீர்வு விடயத்தில் யாரும் காலை வாரிவிடக் கூடாது – மனோ!

 அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தற்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதால் இந்த விடயத்தில் யாரும் காலை வாரிவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர்…

13 ஆவது திருத்தம் பற்றி பேச நாங்கள் விரும்பவில்லை என்கிறார் வீரசேகர!

பௌத்த மரபுரிமைகளுக்கு எதிர்மறையாக தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் செயற்படும் போது 13 ஆவது திருத்தம் பற்றி பேச நாங்கள் விரும்பவில்லை. காணி அதிகாரம் மாகாணங்களுக்கு…

“13” தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியுமல்ல, தீர்வுமல்ல – த.தே.ம.முன்னணி!

13 தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியுமல்ல, தீர்வுமல்ல. தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டியே இனப்பிரச்சினையை தீர்க்க ஒரேவழியாகும்  என தமிழ் தேசிய மக்கள் முன்னனி தெரிவித்துள்ளது. கடந்த வாரம்…

ஜனாதிபதியின் உரை தொடர்பில் கருத்துக் கூற மறுத்த சம்பந்தன்!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப் பகிர்வின் அவசியம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய விசேட உரையை முழுமையாகக்…

அதிகாரங்கள் தரப்பட்டால் மாத்திரமே பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் – இரா.சாணக்கியன்!

எமக்கான அதிகாரங்கள் எமது கைகளில் தரப்பட்டால் மாத்திரமே எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

நாகமுத்து பிரதீபராஜா எழுதிய மூன்று நூல்கள் வெளியாகின!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூன்று நூல்கள் இன்று (9) வெளியிட்டு வைக்கப்பட்டன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எழுதிய…

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை – வடக்கு ஆளுநர்!

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியா குடிமக்கள்…

சுன்னாகத்தில் ஒருவர் கொலை; மேலும் இருவர் கைது!

யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த 55 வயதுடைய நபரும்,…

13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் – விசேட உரையில் ஜனாதிபதி!

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று முற்பகல்…

இலங்கை இந்தியாவின் பாதுகாப்பை தனது பாதுகாப்பாக கருதுகின்றது – மிலிந்த!

இலங்கை ஜனாதிபதியின் சமீபத்தைய இந்திய விஜயம் இருநாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள இந்தியாவிற்கான இலங்கை தூதுவர்மிலிந் த…

காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – ரணில்!

காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற இலங்கைக்கான முக்கிய வர்த்தக…

கடன் எல்லையை அதிகரிப்பது தொடர்பிலான சட்டமூலத்தின் விவாதம் இன்று!

கடன் பெறும் எல்லையை 4,979 பில்லியன் ரூபாவிலிருந்து 13,979 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான…