editor 2

5775 Articles

அமெரிக்க தூதுவர் ஜுலி – வடக்கு ஆளுநர் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ல்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க…

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அறிவித்தது இலங்கை அரசாங்கம்!

அக்டோபர் முதலாம் திகதி முதல் நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 9 பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை…

பளைப் பிரதேசத்தில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு! (படங்கள்)

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் புதுக்காட்டு பகுதியில் தென்னை பயிர்ச் செய்கை சபைக்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து பெருமளவு வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று…

முல்லைத்தீவு நீதிபதி மனநோயாளியாம் – வீரசேகர சொல்கிறார்!

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி. இவ்வாறானவரால் எவ்வாறு சரியான முறையில் செயற்பட முடியும். ஆகவே முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு பிறிதொரு நீதிபதியை நியமிக்க வேண்டும்…

கிழக்கில் ஒழுங்கம் தவறிய குற்றச்சாட்டில் பொலிஸார் ஐவர் இடைநிறுத்தம்!

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸாருக்குரிய ஒழுக்கம் தவறிச் செய்த குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இன்று…

தெல்லிப்பழை துர்க்காதேவி தங்கரத உற்சவம் (படங்கள்)

தெல்லிப்பழை  துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தில் தங்கரத உற்சவம் நேற்று நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற கொடித்தம்ப பூசையைத் தொடர்ந்து, 5.00 மணியளவில்…

காலிச் சிறைச்சாலையில் சுகாதார அவசர நிலை அறிவிப்பு!

காலிச்சிறைக்குள் பரவுகின்ற நோய் காரணமாக சமூகத்திற்குள் பக்டீரீயா பரவும் ஆபத்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தொற்றுநோய் வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம இதனை தெரிவித்துள்ளார். சிறைச்சாலைக்கு…

11 இராணுவ வாகனங்களை இலங்கைக்கு கையளித்தது சீனா! (படங்கள்)

சீன தேசிய பாதுகாப்பு அமைச்சு 6.2 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான 11 இராணுவ வாகனங்களை இலங்கை இராணுவத்தின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் விசேட…

சட்டவிரோத கடவுச் சீட்டுக்களுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது!

இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உடுதுணிகளுக்குள் மறைத்து 4 கடவுச்சீட்டுக்களை சட்டவிரோதமாகக் கொண்டு வந்த பெண் ஒருவரைக் கட்டு நாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள்…

05 மணி நேரம் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ் பேசும் மதத் தலைவர்களும், செய்தியாளர்களும்!

'உங்களை வாகனத்தோடு கொளுத்தினாலே எங்களுக்கு மனநிம்மதியாக இருக்கும்', என்று மயிலத்தடுவுக்கு சென்று திரும்பிய தமிழ் பேசும் சர்வமத தலைவர்கள் குழு மற்றும் செய்தியாளர்களை வழிமறித்து…

திருமலை கடற்படை முகாமின் இறங்குதுறை இடிந்து வீழ்ந்ததில் மாணவர்கள் 14 பேருக்கு காயம்!

திருகோணமலை கடற்படைமுகாமின் இறங்குதுறை இடிந்து வீழ்ந்ததில் கல்விச் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர்கள் 14 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில்…

வவுனியா இரட்டைக் கொலை; நடந்தது என்ன? – நேரடி ரிப்போட்!

வழமையான கலகலப்பை விட அன்றைய தினம் அந்த வீட்டில் அதிகப்படியான சந்தோசம் நிறைந்தே காணப்பட்டுள்ளது. அந்த வீட்டின் அனைவரின் பரிசத்திற்கும் பாத்திரமான மகளின் பிறந்தநாளை…

காலி சிறைச்சாலைக் கைதிகளை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்காக காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை ஆஜர் செய்வதனை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு வாரங்களுக்கு கைதிகளை நீதிமன்றில்…

2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 36 பேர் சுட்டுக்கொலை!

இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை நாடு முழுவதும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர்.…

மீண்டும் கூட்டமைப்பு; கட்சி மாநாட்டில் தீர்மானம் என்கிறார் மாவை!

எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கவேண்டுமானால் முன்னைய காலத்தினைப்போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படவேண்டியதான தீர்மானத்தை எதிர்வரும் தமிழரசுக்கட்சியின் மாநாட்டில் எடுக்கவுள்ளோம் என இலங்கை…