editor 2

5906 Articles

நாட்டில் இன்று பல பகுதிகளில் மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (12) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்…

பெற்றோல், டீசல் மீதும் வற் வரி விதிக்க நடவடிக்கை!

ஜனவரி 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வற்வரியை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், பெற்றோல், டீசல் மற்றும் நிலக்கரி மீது வற் வரி விதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. அரச…

2024 முற்பகுதியில் பொதுத் தேர்தல்?

2024ஆம் ஆண்டு முற்பகுதிக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் பிரகாசமாக தென்படுவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிகாலம் 2025ஆம் ஆண்டுவரை இருந்தாலும்,…

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பதுளையில் இருவர் மரணம்!

பதுளை - ஹாலிஎல ,ரொக்கதென்ன தோட்ட பகுதியில் அமைந்துள்ள வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். இந்த…

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகிய செத்தல் மிளகாயில் நச்சு இரசாயனம்!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செத்தல் மிளகாயில் அஃப்லாடாக்சின் (Aflatoxin) கலந்துள்ளமையினால், அதை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேச துரோகிகளே உள்ளனர் என்கிறார் சஜித்!

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேச துரோகிகளே உள்ளனர். அவர்கள் சகல பிரஜைகளுக்கும் துரோகமிழைத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி கிரிக்கெட்டுக்காக ஒன்றிணைந்தது போல…

ஐ.பி.எல் வாய்ப்பை இழந்தனர் இலங்கை வீரர்கள்!

ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை கிரிக்கெட் தடையை அடுத்தே இந்த தீர்மானம்…

நல்லூர் ஆலய வீதிப் போக்குவரத்துத் தடை குறித்த அறிவிப்பு!

கந்த சஷ்டி விரத உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) முதல் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண…

தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை விடுவிக்கக்கோரிப் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்திடமிருந்து விடுவிக்கக் கோரி, இன்று (11) காலை 9.30 மணியளவில் இராணுவ முகாமுக்கு முன்பாக போராட்டம்…

ஏ – 09 நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து – கூலர் வாகனம் விபத்து!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை குறித்த விபத்து கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது.…

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி…

பாடசாலை மாணவர்களை உள்ளடக்கி “புதிய சமூக புலனாய்வுப் பிரிவு”?

பொலிஸ் மற்றும் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கி 'புதிய சமூக புலனாய்வுப் பிரிவு' ஒன்றை நிறுவும் பாதுகாப்பு அமைச்சின் திட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும்…

ஒக்ரோபருக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் பிற்போடுவதில் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று அந்தக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.…

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்காமை; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

அடுத்த வருட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு விண்ணப்பித்த முல்லைத்தீவுகோம்பாவில் பாடசாலை மாணவர் ஒருவரை பரீட்சை எழுத அனுமதிக்க முடியாது என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை ரத்து செய்தது ஐசிசி!

உடன் அமுலாகும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை ரத்து செய்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தியோகப்பூர்வ இணையத்தள பக்கத்தில்…