editor 2

5726 Articles

வவுனியாவில் பற்றி எரிந்த வீட்டினுள் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

வவுனியாவில் தீ பிடித்து எரிந்த வீட்டினுள் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா - தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடொன்று…

அல்லைப்பிட்டியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டிப் பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றை அமைக்க அத்திவாரம் வெட்டும் போது மனித எழும்புக்கூட்டு…

கொழும்பில் மேலுமொருவர் சுட்டுப் படுகொலை!

கொழும்பில் மேலுமொருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொஸ்கொடை மற்றும் ஹோமாகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களையடுத்து கொட்டாவையிலும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.…

வலி. வடக்கில் காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை உடன் மீளப்பெறுக! – சுமந்திரன் வலியுறுத்து

"யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை தேவையற்றது. அந்தக் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி உடனடியாக…

இருவேறு இடங்களில் குடும்பஸ்தர்கள் இருவர் சுட்டுக்கொலை!

இருவேறு இடங்களில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஹோமாகம - நியந்தகலவில் நேற்றிரவு (20) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில்…

கோர விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபச் சாவு!

வாகன விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு, பாதுக்கை பிரதேசத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஹயஸ் வாகனமும் மோட்டார்…

நீர்மூழ்கியைத் தேடும் பணி தொடர்கிறது!

டைட்டானிக் கப்பல் சிதைவுகளை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல் தொடர்பை இழந்த நிலையில் அதில் உள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.இங்கிலாந்து கோடீஸ்வரரும்,…

யுனெஸ்கோவின் கண்காணிப்பில் தொல்பொருள் மரபுரிமைகள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் – கஜன் எம்பி!

யுனெஸ்கோவின் நேரடி கண்காணிப்பின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள்…

ஜனாதிபதித் தேர்தலில் ‘மொட்டு’ உறுப்பினரே களமிறங்குவார்! – பண்டார கூறுகின்றார்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த ஒருவரே வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார…

போராட்டங்கள் தமிழர்களின் உரிமைக்கானவை! – தேரருக்கு ஸ்ரீநேசன் பதிலடி

அஹிம்சை வழி, ஆயுத வழி போராட்டங்கள் தமிழர்களின் உரிமைக்கானவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.…

காதலுக்கு எதிர்ப்புக் காட்டிய தந்தையைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த மகன்!

காதலுக்கு எதிர்ப்புக் காட்டிய தந்தையை மகன் கத்தியால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் ஒன்று இலங்கையில் பதிவாகியுள்ளது. காலி மாவட்டம், நியாகமை பிரதேச செயலாளர்…

யானை தாக்கி இளைஞர் ஒருவர் மரணம்!

காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பொலனறுவை மாவட்டம், தமன்கடுவை பிரதேச செயலாளர் பிரிவில் இன்று அதிகாலை 5…

நாட்டை மீட்கச் சம்பந்தன், மனோ கட்சிகளின் பேராதரவு அவசியம்! – வஜிர சுட்டிக்காட்டு!

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளினதும் முழு ஆதரவு மிகவும் அவசியம்…

ரணில் நாடு திரும்பியதும் விடைபெறுகின்றார் விக்கிரமரத்ன?

புதிய பொலிஸ்மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரியவருகின்றது. பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. பொலிஸ்மா…

மாகாண சபைத் தேர்தலையாவது நடத்திக் காட்டுக! – அரசுக்கு சஜித் சவால்

துணிவு இருந்தால் மாகாண சபைத் தேர்தலையாவது உடன் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசுக்குச் சவால் விடுத்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர்…