editor 2

5855 Articles

உயர்தரப் பரீட்சைத் திகதி வெளியாகியது!

2023 ஆம் ஆண்டுக்கான உயர் தரப்பரீட்சைத் திகதி சற்று முன்னர் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், எதர்வரும் 2024 ஆம் ஆண்டு…

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்தது லிட்ரோ!

லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின்…

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் மற்றொரு அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள் உள்ளிட்ட செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் தடை செய்யப்படுவதாக பரீட்சை திணைக்களம்…

பாம்பு தீண்டி மாணவன் மரணம்!

மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் பாம்பு தீண்டியதால் 12 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலயத்தில் தரம் எட்டில் கல்வி பயிலும் மாணவனான…

அஜித் நிவார்ட் கப்ரால், லலித் வீரதுங்க ஆகியோர் வழக்குகளிலிருந்து விடுதலை!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கில் இருந்து இருவரும்…

யாழில் மனிதச் சங்கிலிப் போராட்டம் (காணொளி, படங்கள்)

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் புதன்கிழமை (4) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர்…

பிக்பாஸ் 07; 03 ஆம் நாள் நடந்தது என்ன? – சுரேஷ் கண்ணன்

சிந்தனைத் திலகமாகவும் சண்டைக்கோழியாகவும் மாறி மாறி செயல்படும் பிரதீப் ஆன்டனி பிக் பாஸ் வீட்டில் தாக்குப் பிடிப்பாரா? இந்த சீசனின் முதல் சண்டை, முதல்…

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் குறித்து சந்திரிகா கருத்து!

'இந்த ஆட்சியில் நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் விவகாரம் சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. இப்படியான ஆட்சியில்…

வவுனியா புதுக்குளத்தில் விபத்து; மாணவன் மரணம்!

வவுனியா - புதுக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். பாடசாலை முடிவடைந்த நேரம் உயிரிழந்த 9 வயது சிறுவனை அவரின்…

பலத்த மழை குறித்த அறிவிப்பு!

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான காலநிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுமென சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். காலநிலை…

பேருவளை பகுதியில் பேருந்துகள் மோதி விபத்து!

பேருவளை பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். காலி – கொழும்புக்கிடையில் சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட சொகுசு…

புலமைப்பரிசில் பரீட்சை பற்றிய அறிவிப்பு!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைத் திகதி குறித்த அறிவிப்பை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர்…

ஏறாவூரில் விபத்து! ஒருவர் மரணம்!

மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்தில் முச்சக்கரவண்டி மீது தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏறாவூர் ஜின்னா வீதி புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டியே…

நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் அரசாங்கத்தின் மீது சுமத்தவேண்டாம் என்கிறார் நீதியமைச்சர்!

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்த பொறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம். நீதிவான் தொடர்பான பிரச்சினையை விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்துகோ…

பிக்பாஸ் -07 இரண்டாம் நாள்; நடந்தது என்ன? – சுரேஷ் கண்ணன்!

"தமிழ் கல்ச்சர்ல கூப்பிடறதுக்காகத்தான் பேர் வெக்கறாங்க…" என்று பவா சீரியஸாக விளக்கம் அளித்துக் கொண்டிருக்க, "எல்லா கல்ச்சர்லயும் கூப்பிடறதுக்காகத்தான் பேர் வெக்கறாங்க" என்று பிரதீப்…