editor 2

4849 Articles

இலங்கைக்கு 4 905 கோடி ரூபாய் கடனுதவி வழங்குவதற்கு உலகவங்கி இணக்கம்!

இலங்கைக்கு 15 கோடி டொலர் (சுமார் 4,905 கோடி ரூபாய்) கடனுதவி வழங்குவதற்கு உலகவங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்…

கொழும்பில் கைக் குண்டு மீட்பு!

கொழும்பு - தெஹிவளையில் கட்டடமொன்றில் நேற்று புதன்கிழமைகாலை கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில், கட்டிடத்தின் ஐந்தாவது…

வாள் தயாரிப்பவர்களை கைது செய்யவேண்டும் – யாழ்.மாவட்டச் செயலர் கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களை நிறுத்துவதற்கு வாள் தயாரிப்பவர்களை கைது செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதி பொலிஸ்மா அதிபரிடம்…

சக சிப்பாய்களைக் கொன்ற இராணுவச் சிப்பாய்க்கு மரண தண்டனை!

மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இராணுவத்தினர் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட…

வட்டுக்கோட்டை இளைஞர் படுகொலை; ஐவரிடம் வாக்குமூலம் பதிவு!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் மூன்று பொலிஸ் சாட்சிகள் மற்றும் இரண்டு சிவில் சாட்சிகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் தமது சாட்சியங்களை பதிவு…

முன்னாள் ஜனாதிபதிகளைக் கொல்ல முயன்றமை; விடுதலையானார் நாலக்க டி சில்வா!

2019 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் முன்னாள் ஜனாதிபதிகள் கொலைச் சதி தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா…

நெடுங்கேணியில் உழவு இயந்திரத்தில் சிக்கிய குழந்தை பரிதாப மரணம்!

வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பகுதியில் உழவு இயந்திரத்தில் மோதுண்டு மூன்றரை வயது குழந்தை நேற்று உயிரிழந்துள்ளது. வவுனியா நெடுங்கேணி பகுதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.…

தெல்லிப்பளையில் வாள் வாள்வெட்டு வன்முறை; சந்தேநபர்கள் கைது! வான் பறிமுதல்! (காட்சிகள் CCTV)

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய வான் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட…

முப்படைகள் ஊடாகவே வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுகின்றன – கஜேந்திரகுமார்!

வடக்கு-கிழக்கில் முப்படைகள் ஊடாகவே திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சுமத்தியுள்ளார். மகளிர்,…

இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை கொடுக்கவேண்டும் – பிரிட்டன் எம்பிகள் வலியுறுத்தல்!

இலங்கைக்கு எதிராக தடைகள், வர்த்தகவரிகள் மூலம் அதிகூடிய அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவ மயமாக்கல்…

21 வயதுக்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை!

உத்தேசக்கல்வி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டின் பிள்ளைகள் 21 வயதுக்குள் பட்டப் படிப்பை நிறைவு செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…

விடுதலைப்புலிகளின் தலைவரை வைத்து அரசியல் செய்வது அவரை அவமானப்படுத்தும் செயல் – பாதுகாப்புச் செயலர் கருத்து!

பிரபாகரனும் அவரின் குடும்பத்தினரும் இறுதிப் போரில் உயிரிழந்து விட்டனர். அவர்களை வைத்து இனி எவரும் அரசியல் செய்யமுடியாது. அது அவர்களை அவமானப்படுத்தும் செயல். பிரபாகரனின்…

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட எண்மருக்கு நீதிமன்றத் தடை!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.…

மாணவர்களை தண்டிக்க முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் – மைத்திரி சுட்டிக்காட்டு!

மனித உரிமைகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் மாணவர்களை தண்டிக்க முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். கடந்த காலங்களில் ஆசிரியர்கள்…

இலங்கையில் மின்சார பேருந்துகள் சேவைக்கு!

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்குத்  திட்டமிட்டுள்ளது. ஆரம்பக் கட்டமாக  பயணிகள் போக்குவரத்துக்கு…