editor 2

5788 Articles

பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை நிறுத்திவைக்கவேண்டும் – ஐ.ரோ ஒன்றியம் வலியுறுத்தல்!

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டம் சர்வதேச சட்டங்கள் சர்வதேச தராதரங்களை பின்பற்றும் வரை அதனை பயன்படுத்துவதை இடைநிறுத்தி வைக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம்…

பொறுப்புக்கூறலை முற்றாக நிராகரிக்கிறோம் – ஐ.நாவில் இலங்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் தொடர்பான திட்டத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது என ஐ. நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்…

கொக்குத்தொடுவாய் மனித எச்சங்களை வகைப்படுத்துவதில் சிக்கல்!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின் மீது ஒன்று பல அடுக்காகவும் காணப்படுவதால், எத்தனை எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன…

நல்லிணக்கமோ, நீடித்த சமாதானமோ சாத்தியமில்லை- பிரதி மனித உரிமை ஆணையாளர்!

இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் நிலவுகின்ற வரை உண்மையான நல்லிணக்கமோ அல்லது நீடித்த சமாதானமோ சாத்தியமில்லை என ஐக்கியநாடுகளின் பிரதி மனித உரிமை…

மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டில் இலங்கையர் சிங்கப்பூரில் கைது!

தமது மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதுடைய குறித்த நபர், கட்டோங் பகுதியில் உள்ள விடுதியொன்றில்…

பிள்ளையான் உள்ளிட்டோருக்கு நிதி வழங்கியது பாதுகாப்பு அமைச்சு – அனுர குற்றச்சாட்டு!

பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலருக்கு பாதுகாப்பு அமைச்சினால் 35 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார…

மதுபானத்துடன் ஓடிய பொலிஸ் அதிகாரி பணியிடை நீக்கம்!

மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலையில் மதுபானத்தை வாங்கிய பின் பணம் கொடுக்காது முச்சக்கரவண்டியில் தப்பியோடிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சேவையிலிருந்து கடந்த சனிக்கிழமை (09) முதல் இடை…

கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணி 5 ஆவது நாளாக தொடர்கிறது!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஐந்தாம் நாளாக திங்கட்கிழமை இன்றும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வாய்வின் போது நான்கு மனித…

மட்டக்களப்பிற்கு 300 கிலோமீற்றர் தொலைவில் நில அதிர்வு!

மட்டக்களப்பில் இருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் கடலில் நில அதிர்வு இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 1.29க்கு ரிக்டர் அளவுகோளில், 4.65 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு…

புதிதாக நடைமுறைக்கு செல்வ வரி, பரம்பரை வரி!

இலங்கையில் வரி வருமானம் எதிர்பார்த்த வருவாய் இலக்குகளை விட குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசுக்கு கூடுதல் வருவாயை உயர்த்துவதற்காக, அடுத்த ஆண்டு, மேலும் இரண்டு…

ஆசிரியரால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான 07 வயது மாணவிக்கு எயிட்ஸ்!

இலங்கையின் தென் பகுதியில் ஆசிரியர் ஒருவரால் 07 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்கள் சுமார் 8…

அமைச்சுப் பதவிக்காக ஜனாதிபதி பல தடவைகள் அழைத்தார் – தயாசிறி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு அமைச்சு பதவியை தருவதற்காக பல தடவைகள் அழைப்பு விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஆனால், ஜனாதிபதி…

உடையார்கட்டில் பெண் கொலை; சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு உடையார்க்கட்டு பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 07 ஆம்…

கோப்பாய் பகுதியில் விபத்து; குடும்பஸ்தர் பலி!

அதிசொகுசு பேருந்து - மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று இரவு 8 மணியளவில் கோப்பாய்…

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் பெயரில் மோசடி!

தமது உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக எந்தவொரு இணைய பரிவர்த்தனைகளையும் முன்னெடுப்பதில்லை என அஞ்சல்மா அதிபர் ஆர்.பி.குமார தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மோசடியாளர்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு,…